Wednesday, 16 October 2019

உங்கள் கையில் உள்ள கலைகளை காட்ட ஒரு சிறந்த செயலி


செயலியின் அளவு

 Glow Draw - Neon Art  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dexati என்ற இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 5 எம்பி க்கும் குறைவாக உள்ளது. இந்த செயலி தற்பொழுது 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது.  Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

  Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் கைவண்ணங்கல் காட்டப் பயன்படுகிறது. அதாவது இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் டிராயிங் வரைந்து கொள்ள முடியும். இந்த செயலில் மூன்று விஷயங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.
  • பெயிண்ட் 

    இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் எண்ணத்தை போல் உங்களுக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதை இந்த செயலில் வரைந்து நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
  • போட்டோக்களில் வரையலாம்

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த உங்கள் போட்டோவை வரவைத்து அந்த போட்டோவையும் நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு ஏற்றார்போல் என்ன என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் உங்கள் விரல்களைப் பயன்படுத்தி வரைந்து கொள்ளலாம்.
  • வால்பேப்பர்ஸ் 

    இந்த செயலியில் எண்ணற்ற வால்பேப்பர் கொடுத்துள்ளனர் அதை உங்கள் மொபைலில் வால்பேப்பர் ஆகவும் வைக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய 

     Glow Draw - Neon Art  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

போட்டோக்களில் முகத்தை மட்டும் பிளர் செய்ய ஒரு சிறந்த செயலி


செயலியின் அளவு

    Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Hoel Boedec என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

முகத்தை Blur செய்ய

    நீங்கள் போட்டோ எடிட் செய்வதை மிகவும் விரும்புவீர்கள் எனில் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் இருக்கக்கூடிய முகங்களை blur செய்ய இந்த செயலி பயன்படுகிறது. மற்ற எந்த செயலிலும் இல்லாத ஒரு சில சிறப்பம்சம் இந்த செயலியில் உள்ளது. அவை என்ன என்பதை கீழே பார்க்கலாம்.

சிறப்பம்சம் 

    மற்ற எந்த செயலிலும் இல்லாத சிறப்பம்சம் என்னவெனில், இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் எத்தனை முகங்கள் இருந்தாலும் சரி, அதில் எந்த முகங்களை மட்டும் Blur செய்ய வேண்டுமா அதை மட்டும் ஒரே கிளிக்கில் Blur செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய 

    Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

நீங்கள் youtube பரா? அப்போ இந்த செயலி உங்களுக்குத்தான்

இந்த செயலி பற்றி 

    Intro Maker With Music, Video Maker & Video Editor  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Intro vs Outro .Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்பொழுது பிளே ஸ்டோரில் 82 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்று நாம் கீழே காண்போம்.

இந்த செயலியின் பயன் 

    நீங்கள் ஒரு youtube ராக இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். நீங்கள் youtube காண வீடியோக்களை எடிட் செய்ய இந்த செயலியைப் பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காண்போம்.

வீடியோ Template 

    இந்த செயலியில் இலவசமாகவே வீடியோ templates உள்ளது. மற்றும் வீடியோ இன்றோகலை உருவாக்குவதற்கான டெம்ப்ளேட்கள் உள்ளது.

எழுதவும் செய்யலாம் 

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு தேவையான இடங்களில் நீங்கள் விரும்பக்கூடிய வார்த்தைகளை வர வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அதுவும் உங்களுக்கு பிடித்த டிசைன்களில் வர வைக்கலாம். மற்றும் ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் இடையே transition வைத்துக்கொள்ளவும் முடியும். மற்றும் உங்களுக்கு தேவையான மியூசிக் அல்லது வாய்ஸ் சேர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த செயலில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    நீங்கள் வீடியோக்களை அதிகமாக எடிட் செய்ய விரும்புவர்கள் எனில் இந்த செயலி நிச்சயம் உங்கள் போனில் இருக்க வேண்டும். ஆகையால் இந்த செயலுக்கான லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

Saturday, 16 March 2019

வீட்டில் இருந்தபடியே மாதம் ரூபாய் 12 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிப்பது எப்படி

இணைய தளத்தை பற்றி

நீங்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூபாய் 12 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்க உங்களுக்கு நிச்சயம் இந்த இணையதளம் தேவைப்படும் Earn karo என்று சொல்லக்கூடிய இந்த இணையதளத்தை இந்தியர்களால் உருவாக்கப்பட்டது மேலும் இந்த இணையதளம் பாதுகாப்பாகவும் அதிக பயனர்களை கொண்ட இணையதளமாகும் உள்ளது இந்த கட்டுரையில் இந்த இணையதளத்தை பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பார்க்கலாம்.

இந்த இணைய தளத்தை பயன்படுத்துவது எப்படி

    இந்த இணைய தளத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் இந்த இணையதளம் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூபாய் 15 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்க முடியும்
அதுமட்டுமின்றி நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வேலை பார்க்கிறார்களோ அதற்கு மேலும் உங்களால் சம்பாதிக்க முடியும் இந்த இணையதளத்தில் நீங்கள் முதலில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் உங்க மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி கொடுத்து உங்களால் மிகச் சுலபமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம் ரெஜிஸ்டர் செய்த பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றால் அங்கு பொருள்கள் இருக்கும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஆடைகள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களும் இருக்கும் அந்த பொருட்கள் எல்லாம் அமேசான் flipkart இது போன்ற இணைய தளத்தில் இருப்பதை ஆகும் மேலும் அந்தப் பொருட்களை உங்கள் நண்பர்களுக்கு இந்த இணையதளம் மூலம் பகிர்வதன் மூலம் உங்களால் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் மேலும் இந்த இணையதளத்தை பற்றி விஸ்டம் டெக்னிக்கல் என்ற யூடியூப் சேனலில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கு விபரம் தேவை என்றால் அந்த வீடியோவை பார்க்கவும்.

இணையதளத்திற்கு செல்ல

     அமேசான் Flipkart பயன்படுத்தி மாதம் 15 ஆயிரத்திற்கும் மேல் பணம் சம்பாதிக்க இந்த இணையதளம் தேவைப்படும் இந்த இணைய தளத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து இந்த இணையதளத்திற்கு நேரடியாக செல்லலாம்





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

Thursday, 14 March 2019

சுலபமாக பாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பாடல்களை மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Download Mp3 Music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Outly LTD என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 17 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் மிகச்சுலபமாக அனைத்து பாடல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பாடலுக்கு ஏற்ற போல் லிரிக்ஸ் அமைந்துள்ளது ஆகையால் ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் லிரிக்ஸ் பார்த்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆன்லைனில் பாடல்கள் கற்றுக் கொள்ளவும் அதே பாடல்களை உங்கள் மொபைலுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும் இந்த அப்ளிகேஷனில் ஒரு மில்லியனுக்கும் மேல் பாடல்கள் இருக்கிறது ஆகையால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்குப் பயன்படலாம் அதுமட்டுமன்றி பாப் ராக் ரொமான்டிக் பியானோ போன்ற அனைத்து விதமான கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர் ஆகையால் தேடுவதற்கு மிக சுலபமாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான பாடல்கள் கேட்க மிகச் சிறந்த அப்ளிகேஷன். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்

Friday, 1 March 2019

மாணவர்களுக்கான சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

       நீங்கள் மாணவர்களாக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். Moasure – the smart tape measure  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  3D Technologies  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 33 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      நீங்கள் மாணவர்களாக இருந்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களால் பல விஷயங்கள் செய்து கொள்ள முடியும் அதாவது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் நிலத்தை அளந்து கொள்ள முடியும் அதே போல கட்டிடம் மற்றும் தேவையான அனைத்து பொருள்களையும் மிகச் சுலபமாக அறிந்துகொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்தால் உங்களுடைய பேக் கேமரா ஆன் ஆகிவிடும் பின்பு நீங்கள் எந்த பொருளை அல்லது எந்த இடத்தை அல்லது எந்த கட்டிடத்தை அளந்து பார்க்க நினைக்கிறீர்களோ அந்த கட்டிடத்தின் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு நீங்கள் உங்கள் மொபைலில் நகர்த்தும்போது அந்த பொருளின் உடைய அளவு என்னவென்று நமக்கு தெரிந்துவிடும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களால் ஒரே நேரத்தில் 300 மீட்டரிலிருந்து ஆயிரம் அடி வரை கலந்து கொள்ள முடியும் இதே போல் நீங்கள் ஆங்கில் வாரியாக அளந்தாள் 30 மீட்டர் முதல் 100 வரை நம்மால் அறிந்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனில் சுமார் 5 க்கும் மேற்பட்ட மெசர்மென்ட் சாதனங்கள் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஏதாவது ஒரு பொருளை அளந்து பார்க்க  பார்க்க நினைத்தால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

வைபை சிக்னலை அதிகப்படுத்துவது எப்படி

செயலியின் அளவு        

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தக்கூடிய wifi சிக்னலை அதிகப்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. WiFi ARCore  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Wi-Fi Solutions என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 பர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய வைபை சிக்னலை அதிகப்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள வைபை சிக்னலை நீங்கள் வெகு தூரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் அதாவது வெகு தூரத்திலுள்ள ஹாட்ஸ்பாட் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வைபை மூலம் இந்த அப்ளிகேஷன் இருந்தால் பயன்படுத்திக்கொள்ள முடியும் அதாவது இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து விட்டு நீங்கள் ஆன் செய்தால் அருகிலுள்ள வைபை மூலம் செய்து எந்த வகையில் இன்டர்நெட் ஆவலாக உள்ளது அந்த ஹாட்ஸ்பாட் ஐ உங்கள் மொபைலில் அளிக்கக்கூடிய ஒரு செயலைச் செய்துவிட்டு பின்பு நீங்கள் இணையதளம் பயன்படுத்திட முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    வெகு தூரத்தில் உள்ள இன்டர்நெட்டை wifi மூலம் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.