Friday, 31 August 2018

Youtube போல இனி பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்


Youtube போல 

    ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் நம் அனைவர் மனதிலும் உள்ளது. தற்போது பேஸ்புக் நிறுவனம் youtube போல பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.

எப்போது வருகிறது

    இந்த அம்சம் அனைத்து நாடுகளுக்கும் தற்போது பயன்படவில்லை.  செப்டம்பர் முதல் US, UK, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மட்டும் கொண்டு வந்துள்ளது. அக்டோபர் முதல் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்துவோம் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்தந்த மொழிகளுக்கு

    அக்டோபர் இறுதிக்குள் இந்தியாவிலும் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கும் அம்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதியில் ஆங்கிலத்தில் POST போடுபவர்கள் மட்டும் பணம் சம்பாதிக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு இனிவரும் காலங்களில் நாங்கள் அங்கீகாரம் கொடுக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிபந்தனைகள் 

    பேஸ்புக்கில் உள்ள அனைவராலும் பணம் சம்பாதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காண்போம்,
  • நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் குறைந்தது ஒரு நிமிடமாவது பார்த்திருக்க வேண்டும்.
  • உங்கள் Page மொத்தமாக 30 ஆயிரம் நிமிடங்கள் பார்த்திருக்க வேண்டும்.
  • உங்கள் Page சில் குறைந்தது 10,000 பாலோவர்ஸ் இருக்க வேண்டும்.

முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள

    மேலும் இதைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள பேஸ்புக்கின் officielle லிங்கை பயன்படுத்தவும்


உங்கள் ஆதரவு தேவை 

    மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் வலைப்பதிவை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி



Thursday, 30 August 2018

இனி பேசினாலே போதும் டைப் செய்யத் தேவையில்லை

செயலியின் அளவு 

    Speech to text converter- voice typing app என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Nazmain என்ற நபர் உருவாக்கி உள்ளார். இந்த செயலியை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5MB க்கும் குறைவாக உள்ளது.

செயலியின் பயன் 

    நீங்கள் எதையாவது எழுத்துவடிவில் வேண்டுமென்றால் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு எது தேவையோ அதனை record செய்யுங்கள். பின்பு அது உங்களுக்கு எழுத்து வடிவில் கிடைத்துவிடும். 

பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலி உங்களுக்கு தேவை என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

Wednesday, 29 August 2018

இனி வாட்ஸ் அப் தானாக பதிலளிக்கும்

செயலியின் அளவு 

    Auto Responder for WA - Auto Reply Bot என்று சொல்லக்கூடிய செயலியை TK Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. வெறும் மூன்று எம்பி க்குள் இருக்கக்கூடிய இந்த செயலியை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

செயலியின் பயன் 

    நீங்கள் பிசியாக இருக்கக்கூடிய நேரங்களில் உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தால், உங்கள் வாட்ஸ்அப் தானாக அதுவே ரிப்ளை செய்யும் வசதிகள் தற்போது வந்துள்ளது. இந்த செயலியில் ரிப்ளை என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே நிர்னைத்துக் கொள்ளலாம் மற்றும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. இந்த செயலியை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள

இதைப் பற்றிய முழுவிபரம் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.