Saturday, 29 September 2018

உங்களுடைய மொபைலை யாராலும் OPEN செய்ய முடியாது

செயலியின் அளவு

    உங்கள் மொபைலில் நீங்கள் யாருக்கும் தெரியாத மாதிரி பாஸ்வேர்ட் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரு அப்ளிகேஷன் தேவை. Touch Lock Screen- Easy & strong photo password  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  T/issue  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்க மொபைலுக்கு நீங்கள் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த அப்ளிகேஷன் மற்ற அப்ளிகேஷன் போல் இல்லாமல் நீங்கள் உங்கள் மொபைலில் எந்த இடத்தை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த இடத்திலேயே நீங்கள் பாஸ்வேர்டு செட் செய்து கொள்ள முடியும். இந்த அம்சம் windows 10 உள்ள அம்சமாகும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள் உங்களுடைய மொபைலை வேறு யாராலும் ஓபன் செய்ய முடியாது.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் மொபைலை உங்களை தவிர மற்றவர்களால் ஓபன் செய்ய முடியாத அளவிற்கு பாஸ்வேர்டு போட வேண்டுமெனில் அதற்கு ஒரு அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன்களின் லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி

Friday, 28 September 2018

உங்கள் மொபைலை ஆண்ட்ராய்ட் பை (ஆண்ட்ராய்ட் 9.0) விற்கு மாற்ற வேண்டுமா?

செயலியின் அளவு

    Pie Launcher 9.0 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Beauty Apps Studio  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

 இந்த அப்ளிகேஷன் ஒரு லான்சர் ஆகும். இந்த லான்சர் android 9.0 வை போல் இருக்கும். ஆகையால் உங்களுடைய மொபைல் ஆண்ட்ராய்டு 9.0 எப்படி இருக்குமோ அது போல் மாறிவிடும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீம் சப்போர்ட் ஆகும். இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு லாலிபாப் வெர்சனுக்கு மேல் உள்ள மொபைலுக்கு சப்போர்ட் ஆகும். இந்த லான்சரில் உங்களுடைய அப்ளிகேஷனை draw போல் பயன்படுத்தி கொள்ள முடியும். அதே போல் vertical ஆகவும் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலை ஆண்ட்ராய்ட் 9.0 போல் மாற்ற ஒரு அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த அப்ளிகேஷனை கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Wednesday, 26 September 2018

இனி வங்கி போல் செயல்படும் தபால் துறை | post payment bank

கிராமப்புறங்களில் வங்கி சேவை

    கிராமப்புறங்களில் வங்கி சேவை மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் அங்கு கூட்டமாக காணப்படும். அதை தடுக்கும் வகையில் கிராமப்புறங்களில் உள்ள தபால் துறையை வங்கி போல் செயல்பட வைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் செப்டம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. ஆகையால் தற்போது அஞ்சல் துறை ஒரு வங்கி போல செயல்படுகிறது.

இந்தியா முழுவதும்

    தற்பொழுது இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேங்க்குகள் உள்ளது. அதே சமயத்தில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் துறைகள் உள்ளது. அந்தத் தபால் துறையை வங்கி சேவையை வழங்கும் மையமாக மாற்றப்படுவதால் குக்கிராமங்களுக்கும் வங்கி சேவை மிக எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு கணக்கு

    இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலம் மூன்று வகையான சேமிப்பு கணக்கு உள்ளது. ஒன்று வழக்கமான சேமிப்பு கணக்கு, இரண்டு மின்னணு சேமிப்பு கணக்கு மற்றும் அடிப்படையான சேமிப்பு கணக்கு என மூன்று விதமான சேமிப்பு கணக்கு உள்ளது. மேலும் இந்த சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படும் என இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் அறிவித்துள்ளது.


இருப்பு தொகை

    இந்த இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் கூட கணக்கை துவங்கலாம் என இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் அறிவித்துள்ளது. மேலும் இந்த பேங்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை, குறைந்தபட்ச டெபாசிட், பராமரிப்பு கட்டணம் என எதுவும் கிடையாது என அறிவித்துள்ளது. மேலும் எந்த பேங்கில் 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கணக்கு துவங்க முடியும் என அறிவித்துள்ளது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்.

உங்கள் ஆதரவு தேவை 

    இந்த இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் பற்றி உங்கள் கருத்து என்னவென்று கமெண்டில் எங்களுக்கு தெரிவிக்கலாம். மேலும் உங்களுக்கு இது போன்ற தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கு நமது இணையதளத்தை  follow செய்யவும்.

Saturday, 22 September 2018

உங்கள் மொபைலுக்கு புதிய டாக்டர் வந்துவிட்டார்

செயலியின் அளவு 

     Phone Tester vs Hardware Info என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Chipmunk Team  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5 எம்பிக்கு குறைவாகவே உள்ளது.  இதுவரை இந்த செயலியை 500 ற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின்  பயன்

     நாம், நமது உடலில் பிரச்சனைகள் இருந்தால் அல்லது இருக்கிறதா என்று அறிந்து கொள்ள நாம் டாக்டரிடம் சொல்லுவோம். அதேபோல் நமது மொபைலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று தெரிந்து கொள்ள நமக்கு இந்த  செயலி தேவை. அதுமட்டும் இன்றி நீங்கள் 2nd hand டில் மொபைல் வாங்குகிறீர்கள் எனில் அந்த மொபைலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று தெரிந்து கொள்ளவும் இந்த செயலி தேவைபடுகிறது. ஆகையால் இந்த செயலியை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலி மூலம் நமது மொபைலில் Mic நன்றாக வேலை செய்கிறதா Screen நன்றாக வேலை செய்கிறதா என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும். 

Thursday, 20 September 2018

Google Authenticator


ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு

    ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இனிமேல் ஏர்டெல் நிறுவனத்தில் ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 30, ரூபாய் 50 முதல் ரூபாய் 500 வரை உள்ள Topup செய்ய வேண்டாம் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

வோடாபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு

    ஐடியா மற்றும் வோடபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் இதே போல் அவர்களும் டாப்-அப் செய்ய முடியாது என்று ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. ஆகையால் உங்கள் ஏர்டெல், வோடாபோன், ஐடியா மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யும் முன் உங்கள் பிளான்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



ஜியோவை போல்

    ஜியோ வில் இதுவரை ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 50 என எதற்கும் Topup  கிடையாது. ஆகையால் ஜியோ நெட்வொர்க் போல் தாங்களும் வரவேண்டுமென இந்த முடிவை எடுத்துள்ளனர் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள். இது எந்த அளவுக்கு இந்திய தொலைதொடர்பு துறையில் செல்லுபடி ஆகும் என்று தெரியவில்லை.




உங்கள் கருத்து 

    நீங்கள் ரீசார்ஜ் செய்ய போகும் முன் உங்களுடைய ஆஃபர் களை பற்றி தெரிந்து கொண்டு பின்பு ரீச்சார்ஜ் செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதேபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.
    

Tuesday, 18 September 2018

imo beta free calls and text

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த கட்டம்

    இதுவரை எட்டு மொபைல்களை உருவாக்கியுள்ள ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவி உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இவர்கள் உருவாக்க உள்ள இந்த ஸ்மார்ட் டிவி மற்ற ஸ்மார்ட்  டிவி போல் இல்லாமல் டெக்னாலஜி அடுத்த லெவல் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டுள்ளது.

எப்பொழுது வருகிறது

    ஒன் ப்ளஸ் நிறுவனத்தினுடைய ஸ்மார்ட் டிவி அடுத்த வருடம் அதாவது 2019 இறுதிக்குள் மக்களிடையே வருமென ஒன் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஒன் பிளஸ் டிவியில் இன்டெலிஜென்ட் கனெக்டிவிட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி பிரீமியம் flagship டிசைன், இமேஜ் குவாலிட்டி, ஆடியோ குவாலிட்டி வேறு மாதிரி இருக்கும் என தெரிவித்துள்ளது ஒன் பிளஸ் நிறுவனம்.

நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்

    இந்த ஒன் பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஒன் பிளஸ் டிவிக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஒன் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நீங்கள் ஒன் பிளஸ் நிறுவனத்துடைய இந்த ஒன் பிளஸ் டிவிக்கு பெயர் வைக்க கூகுள் டாக்குமெண்ட் சப்மிட் செய்ய வேண்டுமென்று ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. submit செய்பவர்களுக்கு 10 பேருக்கு ஒன் பிளஸ் இன் புல்லட் ஹெட் போன் பரிசாக தருவோம் என ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.




உங்கள் கருத்து 

    ஒன் பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி நீங்கள் பெயர் வைப்பீர்களா என்பதை கமெண்டில் தெரியப்படுத்தலாம். மேலும் இதுபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் follow செய்யவும். நன்றி.

Monday, 17 September 2018

COINALL

 97 ரூபாய் combo plan

    டெலிகாம் சந்தையில் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. ஒவ்வொரு நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள தினம் தினம் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இறுதியாக ஏர்டெல் நிறுவனம் 97 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த 97 ரூபாய் திட்டம் ஜியோ வின் தொண்ணூத்தி எட்டு ரூபாய்க்கு போட்டியாக இருந்தது.

தற்பொழுது மற்றொரு புதிய பிளான் 

    ஏர்டெல் நிறுவனம் ஜியோ வின் 399 ரூபாய் prepaid plan போட்டியாக ரூபாய் 419க்கு ஒரு புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த 419 ரூபாய் பிளான் இதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் 399 ரூபாய் கொடுக்கப்பட்ட ப்ளான் ஆகும். இந்த 419 ரூபாய் பிளானில் என்ன உள்ளது என்பதே நாம் தொடர்ந்து காணலாம்.




Website Link


பிளானின் பலன்கள் 

     ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த 419 ரூபாய் பிளானில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் calls உட்பட நாளொன்றுக்கு 100 sms வழங்குகிறது. இந்த 419 ரூபாய் திட்டம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டம் அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

     நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் இந்த 419 ரூபாய் பிளானுக்கு ரீசார்ஜ் செய்வார்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்டில் தெரியப்படுத்தலாம். மேலும் இது போல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Sunday, 16 September 2018

இந்தியாவில் 5G அறிமுகம். எப்பொழுது? எந்தெந்த மொபைலுக்கு?

இந்தியாவில் 5G

     இந்தியாவில் தற்பொழுது 4ஜிக்கு கடும் போட்டியாக உள்ளது. ஆனால் மிக விரைவில் இந்தியாவில் 5G வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2019 முடிவதற்குள் இந்தியாவில் 5 அறிமுகமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைகள் நடக்கிறது

    இந்தியாவின் 5G யை அறிமுகப்படுத்துவதற்காக பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் 510 கோடி ரூபாயில் அதற்கான வேலையை நடத்திக்கொண்டிருக்கிறது. இதற்கு ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் உதவியாக உள்ளது .இதற்கு மற்ற நிறுவனங்களும் ஒத்துழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5ஜி 2019 இறுதிக்குள் மக்கள் கைக்கு வராது என்பதும் மாறாக இந்தப் 5ஜி வேகம் ஹாஸ்பிடல், ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் இதுபோல மிக முக்கியமான இடங்களுக்கு மட்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் எந்தெந்த நிறுவனகளுக்கு 

    இந்த 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனில் அது முதலில் ஜியோமி மற்றும் vivo விற்கு தான் வரும் என தெரியவருகிறது. அதற்காக நாம் புதிய மொபைல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இருக்கக்கூடிய 4ஜி எல்டிஇ மொபையே 5G வந்ததற்கு பிறகு 5G க்கு அப்டேட் செய்துகொள்ள முடியும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



4ஜி யே போதுமா

    நம்மில் பலபேர் கூறுகின்றனர் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த 4ஜி வேகம் போதும் என்று. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் எதிர்காலத்தில் 4G வேகம் குறையும் என்றும் நமக்கு அப்போது 5ஜி தான் தேவைப்படும் என்றும் ஒரு சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

விலை எவ்வாறு இருக்கும் 

    5G அறிமுகமான பிறகு இந்தியாவின் விலை சைனாவின் விலையை கம்பேர் செய்யும் போது 10 மடங்கு அதிகமாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி அறிமுகமானால் நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்டில் தெரிய படுத்துங்கள். மேலும் உங்களுக்கு இது போல தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது வலைப்பதிவு பின்பற்றவும். நன்றி.

Saturday, 15 September 2018

மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவது எப்படி

செயலியின் அளவு

    நீங்கள் உங்களுடைய மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு ஒரு செயலி செய்த. Computer Launcher 10 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   M Planet  என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 8.7 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

செயலியின் பயன்

    இந்த செயலி மூலம் நீங்கள் உங்கள் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த செயலியை பயன்படுத்தும் போது நமது மொபைல் விண்டோஸ் டென் போல்  காட்சியளிக்கும். மேலும் இந்த செயலியில் உங்களுடைய மொபைலில் காப்பி, பேஸ்ட், zip / unzip, டிலைட் பைல், desktop மேலும் பல அம்சங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது போல் மொபைல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



 மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Thursday, 13 September 2018

ஜியோ க்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகப்படுத்தியது வெறும் 97 ரூபாய் பிளான்

கடும் போட்டி

    ஜியோ வந்ததற்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களில் கடும் போட்டி நிலவுவது நாம் அனைவரும் அறிந்ததே. சில நிறுவனங்கள் போட்டி போட முடியாமல் வெளியேறிய சம்பவங்களும் உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட சில நிறுவனங்களே  இன்னுமும் இந்திய சந்தையில் உள்ளது. ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டால் மட்டுமே இந்திய சந்தையில் இடம் பிடிக்க முடியும் என்பதை அறிந்து ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.



மூன்று புதிய திட்டங்கள்

    ஏர்டெல் நிறுவனம் தற்போது 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் 35 ரூபாய்க்கு ஒரு திட்டமும், 65 ரூபாய்க்கு ஒரு திட்டமும், 95 ரூபாய்க்கு மற்றொரு திட்டமும் என இந்த மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் தற்பொழுது 97 ரூபாய்க்கு ஒரு புதிய திட்டத்தை இந்திய சந்தையில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டத்தின் பலன்கள்

    தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 97 ரூபாய் திட்டத்தில் நாம் 28 நாட்களுக்கு முன்னூற்று ஐம்பது நிமிடங்கள் பேசிக்கொள்ள முடியும். இதில் Roming  கும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா 3ஜி மற்றும் 4ஜி க்கு கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 28 நாட்களுக்கு நம்மால் மொத்தம் 200 எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ள முடியும்.


98 ஜியோ திட்டத்தின் பலன்கள்

    ஜியோ நிறுவனம் தொண்ணூத்தி எட்டு ரூபாய்க்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் unlimited calls பேசிக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி இதில் ரோமிங்கும் அடங்கும். மேலும் இந்த திட்டத்தில் 300 sms 28 நாட்களுக்கு அனுப்பி கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் கால அவகாசம் 28 நாட்களாகும். மேலும் இந்தத் திட்டத்தில் ஜியோ நிறுவனம் 28 நாட்களுக்கு 2ஜிபி 4 ஜி டேட்டா வழங்குகிறது .

உங்கள் கருத்து

    நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் ரூபாய் 98 க்கு ரீசார்ஜ் செய்வீர்களா? என்பதே கமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்

உங்கள் மொபைலை ஜியோமி போகோ மொபைல் போன் மாற்ற முடியும்

 போகோ டான்சர் 

    ஜியோமி நிறுவனம் போகோ என்ற ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. அந்த மொபைல் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆகையால் அதேபோல் மொபைல் வாங்க வேண்டும் என்று நம்மில் பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மொபைல் வாங்க முடியாதவர்கள் அதே மொபைல் பயன்படுத்தும் எக்ஸ்பீரியன்ஸ் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் உங்களுக்கு போகோ லாஞ்சர் என்ற செயலி தேவை.

செயலியின் அளவு 

    POCO Launcher என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Xiaomi Inc இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியின் அளவு மொபைலுக்கு மொபைல் மாறுபடும். ஆனால் தற்பொழுது இந்த செயலி ஒரு பீடா வெர்ஷன் ஆக உள்ளது. மேலும் இந்த பீடா  வெர்ஷன்  ஃபுல் ஆகிவிட்டது. ஆகையால் இந்த செயலி தற்பொழுது பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய முடியாது.



பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலி ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியாது. உங்களுக்கு இந்த செயலி  தேவையென்றால் கீழே உள்ள பதிவிறக்க லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

Wednesday, 12 September 2018

ஜியோ வாடிக்கையாளருக்கு ஒரு சந்தோசமான செய்தி

போன்பே தேவை 

    ஜியோ அறிவித்துள்ள இந்த ஆஃபரை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு நிச்சயம் போன்பே என்ற அப்பிளிகேஷன் தேவை. உங்களிடம் போன்பே அப்ளிகேஷன் இல்லை என்றால் கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



இரண்டாவது ஆண்டு

    ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது இரண்டாவது ஆண்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்தது. அதற்காக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை தாராளமாய் வழங்குகிறது.

முதல் சலுகை 

    ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முதல் சலுகையாக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் ஐந்து நாட்களுக்கு மொத்தம் 10 ஜிபி டேட்டா வழங்கியது. அதுமட்டுமின்றி நீங்கள் டைரி மில்க் பயன்படுத்தி மேலும் ஒரு ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.



அடுத்த சலுகை 

    இப்போது ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் போன்பே பயன்படுத்தி 300 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தீர்கள் எனில் உங்களுக்கு உடனடியாக 50 ரூபாய் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகிறது.

நூறு ரூபாய் தள்ளுபடி 

    போன்பே அல்லது மை ஜியோ பயன்படுத்தி குறைந்தது  399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தீர்கள் எனில் உங்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். அதாவது நீங்கள் 399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்யும்போது 50 ரூபாய் மை ஜியோ வில் பவுச்சர் ஆகவும் 50 ரூபாய் போன்பே மூலமும் தள்ளுபடி செய்யப்படும்.

கால அவகாசம் 

    ஜியோ அறிவித்துள்ள இந்த சலுகையை நீங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகை இன்று முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

இந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்


செயலியின் அளவு 

     VPN – Unlimited Free VPN & Fast Security VPN என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Innovative Connecting என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 1,00,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின் பயன்

     VPN – Unlimited Free VPN & Fast Security VPN என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு VPN ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எந்த இணையதளத்த வேண்டுமானாலும் எந்த இடத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் எந்த வீடியோவையும் எந்த இடத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். அதாவது ஒரு சில இணைய தளம் அல்லது ஒரு சில வீடியோ Not Available In Your Country என்று வரும். அதுபோல இணையதளம் அல்லது வீடியோவை நீங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும்.

உங்களை யாரும் கண்காணிக்க முடியாது

    இந்த அப்ளிகேஷனை ON செய்துவிட்டீர்கள் எனில் நீங்கள் எந்த wifi வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்களை யாராலும் கண்காணிக்க முடியாது. மேலும் இந்த செயலியை மிக எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது ஒரு சிறப்பம்சமாகும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

உங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்

செயலியின் அளவு 

    Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 500,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின் பயன்

    Unblock Websites Proxy Browser என்று சொல்லக்கூடிய இந்த பிரவுசர் உங்க மொபைலில் இருந்தால், நீங்கள் எந்த இணையதளத்தையும் பயன்படுத்த முடியும். அதாவது நீங்கள் ஒரு சில இணையதளத்தை பயன்படுத்தும் போது உங்கள் மொபைலில் அந்த இணையதளம் ஓபன் ஆகாது. ஆகையால் அதுபோல இணையதளத்தை இந்த பிரவுசர் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் நீங்கள் இந்த பிரவுசரை பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

தமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம்

செயலியின் அளவு 

    SnapTrans - Whatsapp translate, Chat Translator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fun and Hi Tool என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.2 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.6 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின் பயன்

    இது ஒரு Translate Tool என சொல்லலாம். இந்த அப்ளிகேஷன் நாம் மற்றவருடன் தொடர்பு கொள்ளக்கூடிய அனைத்து சோசியல் மீடியா அப்ளிகேஷனுக்கும் இது பயன்படும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் சோசியல் மீடியாவில் வரக்கூடிய மற்ற மொழி மெசேஜ்களை உங்கள் தாய் மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும். ஆகையால் இனி கவலை வேண்டாம் உங்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும் இந்த செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு அவர்களுடைய மொழியில் மெசேஜ் செய்து கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

    இந்த செயலி பற்றிய முழுவிபரமும் மற்றும் இதைப் பயன்படுத்துவது எப்படி என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

Tuesday, 11 September 2018

வாட்ஸ் அப்பில் என்ன வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பது என்று தெரியவில்லையா அப்போ இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தான்

செயலியின் அளவு 

    Cover art Tamil Video Status 2018 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை App Rasila என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 3.9 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின் பயன் 

    நீங்கள் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதை விரும்புவீர்கள் என்றால் நிச்சயமாக இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த செயலியில் whatsapp வீடியோ சாங், மோட்டிவேஷனல் வீடியோ, sports வீடியோ, காமெடி வீடியோ, குட் மார்னிங் வீடியோ, சேட் சாங், அனிமல் வீடியோ இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கேட்டகரியில் வீடியோக்கள் உள்ளது. உங்களுக்கு எந்த வீடியோ தேவையோ அந்த வீடியோவை உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. அதை நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து முயற்சித்துப் பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த 4ஜி plans - Telecom News


இன்றைய நிலைமை 

    அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று ஒரே மாதிரியான Offer-களே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தனித்தனி ஆப்பர்  களையும் வைத்துள்ளனர். இந்தக் கட்டுரையில் நாம் 200 ரூபாய்க்கு கீழே உள்ள ஆஃபர்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

ஐடியா நிறுவனம் 

    ஐடியா நிறுவனம் 199 ரூபாய்க்கு ஒரு ஆஃபரை வழங்குகிறது. இந்த ஆஃபரில் ஒரு நாளைக்கு 1.4GB டேட்டா தருகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு மொத்தம் 39.2 ஜிபி டேட்டா ஆகும். இந்த Rs..199 பிளானில் ரோமிங் அடங்கும். மேலும் இந்த பிளானில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளவும் முடியும்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் 

    பாரதி ஏர்டெல் நிறுவனம் 199 ரூபாய் ஒரு பிளான் வைத்துள்ளது. இதுவும் ஐடியாவைப் போல 28 நாட்களுக்கு 39.2 ஜிபி டேட்டா தடுக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதில் அன்லிமிட்டட் கால் உட்பட ரோமீங்கும் கிடைக்கும். மேலும் இந்த Rs.199 பிளானில் ஒரு நாளைக்கு 100 SMS அடங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 200 ரூபாய்க்கு கீழ் இரண்டு பிளான்களை வைத்துள்ளது ஒன்று 149 plan மற்றொன்று 198 பிளான்.

149 ரூபாய் பிளான் 

    ஜியோ நிறுவனத்தில் 149 ரூபாய்க்கு ஒரு பிளான் உள்ளது. இந்தப் பிளானில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த பிளானில் அன்லிமிடெட் கால் உட்பட ரோமிங்கும் கிடைக்கும். இந்த பிளானில் ஒரு நாளைக்கு நூறு எஸ்எம்எஸ் நம்மால் அனுப்பி கொள்ள முடியும்.

198 பிளான்

    ஜியோ நிறுவனத்தில் இருநூறு ரூபாய்க்கு கீழ் கிடைக்கக்கூடிய மற்றொரு பிளான் 198 ஆகும். இந்த பிளானில் ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 149 ருபாய் கிடைக்கக்கூடிய அனைத்தும் இதில் அடங்கும்..

வோடபோன் நிறுவனம் 

    வோடபோன் நிறுவனமும் ஐடியா மற்றும் ஏர்டெல் போல 198 ரூபாய் ஒரு பிளான் உள்ளது. ஐடியா மற்றும் ஏர்டெல் போல இதிலும் ஒரு நாளுக்கு 1.4 GB  வீதம் ஒரு மாதத்திற்கு 39.2 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த பிளானில் அன்லிமிடெட் கால் உட்பட ரோமிங்கும் கிடைக்கும். ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பி கொள்ள முடியும்

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் follow செய்யவும்.

Monday, 10 September 2018

இலவசமாக தமிழ் படங்களை பார்க்க இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை

செயலியின் அளவு  

    Free Tamil Movies என்று சொல்லக்கூடிய இந்த செயலியை vohoa என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.5MB கீழ் உள்ளது. தற்போது வரை இந்த செயலி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோடுகள் நடந்துள்ளது. இந்த அப்ளிகேஷன் play ஸ்டோரில் 5-க்கு 4.1 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த அப்பிளிக்கேஷனில் எதற்கு பயன்படுகிறது என்று நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

செயலியின் பயன்

     நீங்கள் தமிழ் படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு தேவை. youtube இல் வரக்கூடிய அனைத்து படங்களையும் இந்த செயலி மூலம் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் வருடங்கள் அடிப்படையில் நாம் படங்களைத் எடுத்து பார்க்க முடியும். மேலும் இந்த செயலியில் மிக எளிமையாக கொடுத்துள்ளனர் ஆகையால் இந்த செயலியை முயற்சித்துப் பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    உங்களுக்கு இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் Game சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும்.

ஒரு ரகசிய போர்ட்ரெயிட் ஆப்

செயலியின் அளவு 


    Screen Rotation Control என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JUbo co என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது இந்த அப்ளிகேஷன் பிளேஸ்டோரில் 2.5 எம்பி அளவில் கிடைக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் இந்த அப்ளிகேஷனுக்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 ரேட்டிங் கொடுத்துள்ளனர் இந்த அப்ளிகேஷன் எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலை நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது இந்த மொபைல் நீங்கள் உங்கள் மொபைலில் ரோட்டட் செய்தீர்கள் எனில் உங்கள் மொபைலில் நீங்கள் ரோடேட் செய்வதுக்கு ஏற்றார் போல் மாறிவிடும். ஆகையால் உங்கள் மொபைலில் நீங்கள் தலைகீழாக கூட பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது அதை நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்

பதிவிறக்கம் செய்ய

    Screen Rotation Control என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு தேவை

     இதுபோல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் நமது இணைய தளத்தை பின்பற்றவும் நன்றி

Friday, 7 September 2018

Original Driving Licence இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி



செயலியின் அளவு

    mParivahan என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  NIC eGov Mobile Apps என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 13 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 3.7 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன்

     நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் car or பைக்குகளை எடுத்துச் செல்கிறீர்கள். அப்போது உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் எடுக்க மறந்து விடுவீர்கள் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அவ்வாறு எடுக்க மறந்து விட்டாலும்  mparivahan என்று ஒரு app இப்போது வெளியிட்டுள்ளார்கள் அந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய லைசென்ஸ் RC book இவற்றை அதில் save செய்து வைத்து நீங்கள் போலீசாரிடம் காட்ட முடியும்.

பதிவிறக்கம் செய்ய 

    mparivahan  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி.

Wednesday, 5 September 2018

உங்கள் மொபைலை எல்இடி லைட்டாக பயன்படுத்த வேண்டுமா அப்ப இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவும்


 ஒரு செயலி தேவை 

    உங்கள் மொபைலை நீங்கள் led டைட்டாக பயன்படுத்த உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன் என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

செயலியின் அளவு 

    LED Word Board - Scrolling Text Display என்று சொல்லக்கூடிய இந்த செயலியை eday.io என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது . 5 எம்பிக்கும் குறைவாக கிடைக்கக்கூடிய இந்த செயலி தற்பொழுது ப்ளே ஸ்டோரில் உள்ளது. இந்த செயலியை இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த செயலிக்கு 5-க்கு 4. 1 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

செயலியின் பயன் 

    இந்த செயலி மூலம் நீங்கள் உங்களுடைய மொபைலை எல்இடி லைட் ஆக மாற்றிக்கொள்ள முடியும். இப்படி மாற்றிக் கொள்வதன் மூலம் நீங்கள் ஒரு யூடியூப் வராக இருந்தாள் இந்த செயலி நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். மேலும் இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதே நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலி உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

இந்த கேம் உங்க போன்ல இருந்துச்சுன்னா நீங்களும் சம்பாதிக்கலாம்

 செயலியின் அளவு 

    Bulb Smash - Best Game Of 2017 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Witzeal Technologies Pvt. Ltd இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 30MB கிடைக்கக்கூடிய இந்த செயலி தற்போது வரை இந்த செயலியை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.5 ரேட்டிங் கிடைத்துள்ளது. மேலும் இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை நாம் கீழே காணலாம்.

செயலியின் பயன் 

    Bulb Smash - Best Game Of 2017  என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு கேம் ஆகும். இந்த கேமின் concept என்னவென்றால், இந்த கேமில் பல்பு இருக்கும். அந்த பல்பை நாம் வில்லை வைத்து உடைக்க வேண்டும். இதுதான் இந்த கேம்  கான்செப்ட் ஆக இருக்கிறது. ஆனால் இது சுலபமான காரியமல்ல. ஆகையால் இந்த கேமை மொபைலில் இன்ஸ்டால் செய்து விளையாண்டு பாருங்கள்.

பணம் சம்பாதிக்க முடியும் 

    மேலும் இந்த கேமில் நீங்கள் நன்றாக விளையாட விளையாட உங்களுக்கு பணம் கிடைக்கும். அதேபோல் இந்த கேம் உங்கள் நண்பர்களுக்கு Refer  செய்வதன் மூலம் உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும். ஆகையால் நிச்சயம் இந்த கேமை உங்கள் மொபைலில் install செய்து விளையாண்டு பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

     Bulb Smash - Best Game Of 2017 என்ற இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

உங்கள் அப்பிளிக்கேஷனை ஆட்டோமேட்டிக்காக அதுவே செயல்பட வைக்க முடியும்

செயலியின் அளவு

    Automatic Tap - Auto Clicker/Tap Sequence Recorder என்று சொல்லக்கூடிய இந்த செயலியை PhonePhreak Software இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி ப்ளே ஸ்டோரில் வெறும் 170KB யில் கிடைக்கிறது. மேலும் இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது. இந்த செயலியில் பயன்கள் என்னென்ன என்பதை நாம் கீழே காணலாம்.

செயலியின் பயன் 

    நீங்கள் ஒரு அப்ளிகேஷனில் அதிகமாக  கிளிக் செய்கிறீர்கள் எனில் அந்த அப்ளிகேஷன்க்கு  இந்த செயலி தேவைப்படுகிறது. அதாவது இந்த செயலியை பயன்படுத்தி நாம் மற்றொரு செயலிக்கு அதிக முறை கிளிக் செய்ய முடியும். அதுவும் தானாகவே. மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஏதாவது ஒரு browser யை refresh செய்வதற்கு இந்த செயலி உங்களுக்கு மிகவும் பயன்படும். இன்னும் இந்த செயலில் பல அம்சங்கள் உள்ளது அதை நீங்கள் உங்கள் மொபைலில் நிறுவி பயன்படுத்திப்பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலி உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

நீங்கள் youtube பரா? அப்போ இந்த செயலி உங்களுக்குத்தான்

இந்த செயலி பற்றி 

    Intro Maker With Music, Video Maker & Video Editor  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Intro vs Outro .Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்பொழுது பிளே ஸ்டோரில் 82 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்று நாம் கீழே காண்போம்.

இந்த செயலியின் பயன் 

    நீங்கள் ஒரு youtube ராக இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். நீங்கள் youtube காண வீடியோக்களை எடிட் செய்ய இந்த செயலியைப் பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காண்போம்.

வீடியோ Template 

    இந்த செயலியில் இலவசமாகவே வீடியோ templates உள்ளது. மற்றும் வீடியோ இன்றோகலை உருவாக்குவதற்கான டெம்ப்ளேட்கள் உள்ளது.

எழுதவும் செய்யலாம் 

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு தேவையான இடங்களில் நீங்கள் விரும்பக்கூடிய வார்த்தைகளை வர வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அதுவும் உங்களுக்கு பிடித்த டிசைன்களில் வர வைக்கலாம். மற்றும் ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் இடையே transition வைத்துக்கொள்ளவும் முடியும். மற்றும் உங்களுக்கு தேவையான மியூசிக் அல்லது வாய்ஸ் சேர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த செயலில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    நீங்கள் வீடியோக்களை அதிகமாக எடிட் செய்ய விரும்புவர்கள் எனில் இந்த செயலி நிச்சயம் உங்கள் போனில் இருக்க வேண்டும். ஆகையால் இந்த செயலுக்கான லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

உங்கள் மொபைலை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டுமா அப்போ இந்த செயலி உங்களுக்கு தான்

இந்த செயலியை பற்றி 

    Rolling icons - App and photo icons  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை mandgFunny என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. தற்போது வரை இந்த செயலி பிளே ஸ்டோரில் 5 எம்பிக்கும் குறைவாக கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது வரை இந்த செயலிக்கு 5-க்கு 4.5 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்று  நாம் கீழே காண்போம்.

புதுமையான லான்சர் 

    உங்கள் மொபைலில் நீங்கள் வித்தியாசமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில், இந்த செயலி நிச்சயம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். அதாவது இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டீர்கள் எனில், உங்கள் மொபைலில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் ஓர் இடத்திற்கு வந்துவிடும். நீங்கள் எந்தப் பக்கம் உங்கள் மொபைல் திருப்பிகிறீர்களோ அந்தப்பக்கம் உங்கள் மொபைலில் உள்ள செயலிகள் அனைத்தும் விழுவது போல் இருக்கும்.

அப்ளிகேஷன்கள் மட்டும் அல்ல

    இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களை மட்டும் இதுபோல் செய்யாமல், உங்கள் போட்டோக்களையும் இதுபோல் செய்து கொள்ளலாம். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    Rolling icons - App and photo icons என்று சொல்லக்கூடிய இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்பு உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

போட்டோக்களில் முகத்தை மட்டும் பிளர் செய்ய ஒரு சிறந்த செயலி


செயலியின் அளவு

    Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Hoel Boedec என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

முகத்தை Blur செய்ய

    நீங்கள் போட்டோ எடிட் செய்வதை மிகவும் விரும்புவீர்கள் எனில் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் இருக்கக்கூடிய முகங்களை blur செய்ய இந்த செயலி பயன்படுகிறது. மற்ற எந்த செயலிலும் இல்லாத ஒரு சில சிறப்பம்சம் இந்த செயலியில் உள்ளது. அவை என்ன என்பதை கீழே பார்க்கலாம்.

சிறப்பம்சம் 

    மற்ற எந்த செயலிலும் இல்லாத சிறப்பம்சம் என்னவெனில், இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் எத்தனை முகங்கள் இருந்தாலும் சரி, அதில் எந்த முகங்களை மட்டும் Blur செய்ய வேண்டுமா அதை மட்டும் ஒரே கிளிக்கில் Blur செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய 

    Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தாள் இனி டிவி உங்கள் பாக்கெட்டில்

செயலியின் அளவு 

    Live Tv என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  GM என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் ஐந்து எம்பிக்கும் கீழ் கிடைக்கக்கூடிய இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு 5 க்கு சுமார் 4.2 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்காக பயன்படுகிறது என்று கீழே பார்க்கலாம்.

செயலியின் பயன் 

    Live Tvஎன்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நாம அனைத்துவிதமான டிவி சேனல்களையும் பயன்படுத்த கொள்ள முடியும். அதாவது சுமார் 500க்கும் மேற்பட்ட சேனல்கள் இந்த பாக்கெட் டிவி என்று சொல்லக்கூடிய அப்ளிகேஷனில் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்கள் மொபைலில் நிறுவி முயற்சித்துப் பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    நீங்கள் டிவி சேனல்கள் பார்ப்பதற்கு உங்கள் மொபைல் பயன்படுத்தினீர்கள் என்றால் இந்த செயலி உங்கள் மொபைலில் இருப்பது நல்லது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் டவுன்லோட் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

உங்கள் கையில் உள்ள கலைகளை காட்ட ஒரு சிறந்த செயலி


செயலியின் அளவு

 Glow Draw - Neon Art  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dexati என்ற இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 5 எம்பி க்கும் குறைவாக உள்ளது. இந்த செயலி தற்பொழுது 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது.  Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

  Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் கைவண்ணங்கல் காட்டப் பயன்படுகிறது. அதாவது இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் டிராயிங் வரைந்து கொள்ள முடியும். இந்த செயலில் மூன்று விஷயங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.
  • பெயிண்ட் 

    இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் எண்ணத்தை போல் உங்களுக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதை இந்த செயலில் வரைந்து நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
  • போட்டோக்களில் வரையலாம்

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த உங்கள் போட்டோவை வரவைத்து அந்த போட்டோவையும் நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு ஏற்றார்போல் என்ன என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் உங்கள் விரல்களைப் பயன்படுத்தி வரைந்து கொள்ளலாம்.
  • வால்பேப்பர்ஸ் 

    இந்த செயலியில் எண்ணற்ற வால்பேப்பர் கொடுத்துள்ளனர் அதை உங்கள் மொபைலில் வால்பேப்பர் ஆகவும் வைக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய 

     Glow Draw - Neon Art  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

அனைத்து தமிழ் fm ரேடியோவும் இதோ ஒரே ஒரு செயலியில் கிடைக்கும்

செயலியின் அளவு 

    தமிழ் எப்எம் ரேடியோ எச்டி என்று சொல்லக்கூடிய இந்த செயலியை தமிழ் நியூஸ் டிவி என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. மூன்று எம்பிக்கும் குறைவாக கிடைக்கக்கூடிய இந்த செயலியை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இந்த செயலுக்கு ஐந்துக்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்காக பயன்படுகிறது என்று கீழே விரிவாக காண்போம்.

செயலியின் பயன் 

    தமிழ் எப்எம் ரேடியோ ஹெச்டி என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அதிக தரத்துடன் எப்எம் ரேடியோ வை கேட்டுக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் சென்னையில் உள்ள அனைத்து எப்எம் ரேடியோ இந்த ஒரே அப்ளிகேஷனில் உள்ளது. அவை என்னென்ன ஸ்டேஷன் என்பதை கீழே காண்போம்.

இந்த செயலியில் உள்ள fm

     Radio Mirchi, Radio city Chennai, Suryan FM chennai live, FM Rainbow Tamil, Radio City FM Tamil, Radio City Kadhal, Gili Radio FM, Hungama Tamil, Radio City Gold, A.R.Rahman FM, A.R.Rahman Lite FM, Illaiyaraja FM, Harris Jayaraj FM, Yuvan Shankar Raja Radio, SPB Radio, K.J.Yesudas radio, Radio City Kamalhaasan Hits, A9 Radio FM, Abinayam FM, ATBC Tamil FM, BTC Tamil Fm, Canadian Tamil Radio, ClubHouse Tamil Radio, Chellam FM, Friends Tamil Chat FM, Elurchi FM, EM Tamil Fm, Geetham Tamil Radio, Geetham FM 80s Songs, Geetham Old Songs, Geetham Party FM, GTBC Tamil FM, Ilamai FM, kalasam FM, Lankasri FM online, Masala FM, Muthu FM Tamil, Osai FM Tamil, Oz Tamil FM, Paris Tamil FM, Mukil FM, oli fm, INBAM FM RADIO, Pudhu paadal FM, Vanavilfm Tamil Radio, Vanakkam FM 102.7, Tamilisai FM, Puradsi FM Online Radio, Kodaikanal FM Tamil, Thamilan FM, Paaddu FM, Planet Radio City, Tamil Kuyil Radio, Machi Radio Tamil, Tamil Sun FM, Tamil CNN, Tamil Sun FM, Masala FM, Tamils Flash FM, TamilKuyil Radio, Yarl FM, Natpu FM, SLBC Thendral,

தானாக ஆஃப் ஆகும் 

    இந்த செயலியில் நீங்கள் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது தானாக ஆப் செய்யக் கூடிய வசதியும் இந்த செயலியில் உள்ளது. அதாவது உங்களுக்கு எவ்வளவு மணி நேரம் இந்த செயலி மூலம் பாடல் கேட்க நீங்கள் விரும்புகிறீர்களோ அதை இந்த செயலி உள்ள செட்டிங்ஸில் சென்று செட் செய்துகொண்டால் போதும். அந்த மணி நேரம் முடிந்த பின்னர் இந்த செயலி தானாக ஆப் ஆகிவிடும்.

பதிவிறக்கம் செய்ய 

    தமிழ் எப்எம் ரேடியோ எச்டி என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

உங்கள் அருகில் இருக்கும் சர்வீஸ்களை மிக எளிமையாக தெரிந்து கொள்ள எந்த ஒரு செயலி போதும்


செயலியின் அளவு

    ஜஸ்ட் டயல் என்று சொல்லக்கூடிய இந்த செயலியை justdial லிமிடட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒரு கோடிக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலியின் அளவு உங்கள் மொபைல் பொறுத்து வேறுபடும். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலி 5-க்கு 4.3 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

செயலியின் பயன் 

    ஜஸ்ட் டயல் என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் உங்கள் அருகில் இருக்கக்கூடிய சர்வீஸஸ் என்று சொல்லக்கூடிய ஷாப், travel, Food, மெடிக்கல், காலேஜ், ஹாஸ்பிடல் இன்னும் எந்தெந்த சர்வீஸ் எல்லாம் உங்கள் அருகில் இருக்கிறது அதை எல்லாம் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

போன் நம்பரும் அடங்கும் 

    ஜஸ்ட் டயல் என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் உங்கள் அருகில் இருக்கும் சர்வீஸை தெரிந்து கொள்வது மட்டுமின்றி அந்த ஷாப் காண மொபைல் எண்ணை நாம் தெரிந்துகொள்ள முடியும். அல்லது மருத்துவரை அணுக வேண்டி இருந்தால் இந்த செயலி மூலம் அவர்களுடைய டைமிங் நாம் அப்பாயின்மென்ட் வாங்கி கொள்ள முடியும்.

ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்

    மேலும் இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலுக்கு உங்கள் டெபிட் கார்ட் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலி நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


    மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள நம்முடைய இணையதளத்தை பின்பற்றவும். நன்றி  

Saturday, 1 September 2018

தமிழ் சீரியல் பார்க்க ஒரு சிறந்த செயலி


செயலியின் அளவு

   Watch Tamil TV Serials என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Team R2SE என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் ஐந்து எம்பி அளவில் கிடைக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்த இந்த செயலிக்கு தற்போது ஐந்துக்கு ஐந்து ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

செயலியின் பயன்

     நீங்கள் தமிழ் சீரியல் பிரியராக இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு பிடித்த நாடகங்களை பார்த்துக்கொள்ள முடியும். அந்த நாடகம் எந்த டிவி சேனலில் வந்தாலும் சரியே. தமிழ் வரக்கூடிய அனைத்து டிவி சேனல்களும் இதில் அடங்கும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    Watch Tamil TV Serials என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

தமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி


புதிய செயலி 

    Tamil MP3 Downloader என்று செயலியை  Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயலி ஆகும். 4.9 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50-க்கும் மேற் பட்டோர் பதிவிறக்கம்
 செய்துள்ளனர்.

செயலின் பயன் 

   Tamil MP3 Downloader என்று சொல்லக்கூடிய இந்த செயலியில் நீங்கள் விரும்பும் தமிழ் பாடல்கள் உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் டவுன்லோட் செய்ய முடியும் மற்றும் டவுன்லோடு செய்யும் வசதியும் மிக எளிமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம் செய்ய 

    Tamil MP3 Downloader என்ற இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.