Monday, 10 September 2018

ஒரு ரகசிய போர்ட்ரெயிட் ஆப்

செயலியின் அளவு 


    Screen Rotation Control என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JUbo co என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது இந்த அப்ளிகேஷன் பிளேஸ்டோரில் 2.5 எம்பி அளவில் கிடைக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் இந்த அப்ளிகேஷனுக்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 ரேட்டிங் கொடுத்துள்ளனர் இந்த அப்ளிகேஷன் எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலை நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது இந்த மொபைல் நீங்கள் உங்கள் மொபைலில் ரோட்டட் செய்தீர்கள் எனில் உங்கள் மொபைலில் நீங்கள் ரோடேட் செய்வதுக்கு ஏற்றார் போல் மாறிவிடும். ஆகையால் உங்கள் மொபைலில் நீங்கள் தலைகீழாக கூட பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது அதை நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்

பதிவிறக்கம் செய்ய

    Screen Rotation Control என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு தேவை

     இதுபோல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் நமது இணைய தளத்தை பின்பற்றவும் நன்றி

1 comment: