Wednesday, 12 September 2018

தமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம்

செயலியின் அளவு 

    SnapTrans - Whatsapp translate, Chat Translator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fun and Hi Tool என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.2 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.6 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின் பயன்

    இது ஒரு Translate Tool என சொல்லலாம். இந்த அப்ளிகேஷன் நாம் மற்றவருடன் தொடர்பு கொள்ளக்கூடிய அனைத்து சோசியல் மீடியா அப்ளிகேஷனுக்கும் இது பயன்படும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் சோசியல் மீடியாவில் வரக்கூடிய மற்ற மொழி மெசேஜ்களை உங்கள் தாய் மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும். ஆகையால் இனி கவலை வேண்டாம் உங்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும் இந்த செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு அவர்களுடைய மொழியில் மெசேஜ் செய்து கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



 

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

    இந்த செயலி பற்றிய முழுவிபரமும் மற்றும் இதைப் பயன்படுத்துவது எப்படி என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

3 comments: