Thursday, 20 September 2018

Google Authenticator


ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு

    ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இனிமேல் ஏர்டெல் நிறுவனத்தில் ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 30, ரூபாய் 50 முதல் ரூபாய் 500 வரை உள்ள Topup செய்ய வேண்டாம் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

வோடாபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு

    ஐடியா மற்றும் வோடபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் இதே போல் அவர்களும் டாப்-அப் செய்ய முடியாது என்று ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. ஆகையால் உங்கள் ஏர்டெல், வோடாபோன், ஐடியா மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யும் முன் உங்கள் பிளான்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



ஜியோவை போல்

    ஜியோ வில் இதுவரை ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 50 என எதற்கும் Topup  கிடையாது. ஆகையால் ஜியோ நெட்வொர்க் போல் தாங்களும் வரவேண்டுமென இந்த முடிவை எடுத்துள்ளனர் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள். இது எந்த அளவுக்கு இந்திய தொலைதொடர்பு துறையில் செல்லுபடி ஆகும் என்று தெரியவில்லை.




உங்கள் கருத்து 

    நீங்கள் ரீசார்ஜ் செய்ய போகும் முன் உங்களுடைய ஆஃபர் களை பற்றி தெரிந்து கொண்டு பின்பு ரீச்சார்ஜ் செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதேபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.
    

8 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Jio mathiri ivangallam varamudiyathu en ninaika kuda mudiyathu

    ReplyDelete
  3. I THINK THI IS NOT GOOD PLAN. WHO NOT USE PHONE OFTEN, THEY SUFFER DUE TO IT

    ReplyDelete
  4. Komala oruthan Donna Ella pinnadiyaaa poviggaaa kooothi

    ReplyDelete
  5. எது எப்படியோ நமக்கு தேவை Internet athu pothum

    ReplyDelete