Wednesday, 31 October 2018
Tuesday, 30 October 2018
100 ஜிபி ஸ்டோரேஜ் பெறுவது எப்படி
செயலியின் அளவு
உங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜ் பத்தவில்லை என்றால் நீங்கள் அதிகமாக டேட்டாவை சேமித்து வைப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. 100 GB Free - Degoo Cloud Drive என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Degoo Backup AB - Cloud என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 21 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் பத்தவில்லை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இன்டர்நெட்டில் 100 ஜிபி வரை உங்கள் போட்டோ வீடியோ டாக்குமென்ட்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் மிகவும் வேகமாகவும், சுலபமாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனை login செய்து உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அந்த ஈமெயில் ஐடியை வைத்து வேறு எந்த மொபைலிலும் நீங்கள் சேமித்து வைத்ததை பார்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோ அல்லது வீடியோ ஆட்டோமேட்டிக்காக அதில் சேவை கூடிய வசதியும் இதில் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கிறது. இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Saturday, 27 October 2018
கேள்விக்கு பதில் சொல்லி பொருட்களை அள்ளுங்கள்
செயலியின் அளவு
உங்களுக்கு ஜி கே அதிகமாக இருக்கிறது எனில் நீங்கள் அதிகமாக பொருட்களை இலவசமாக அள்ளிக்கொள்ள முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Unbox Movie App - World Wide Movie's Contest App என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Team Work Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வதன் மூலம் நீங்கள் இலவசமாக பொருட்கள் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி இதில் வரக்கூடிய கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் சொல்வதன் மூலம் உங்களுக்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கப்பட்ட மதிப்பெண்களை மொத்தமாக சேர்த்து நீங்கள் இலவசமாக பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.மதிப்பெண்கள் பெறுவது எப்படி
இந்த அப்ளிகேஷனில் தினமும் இரவு 9 மணி முதல் 12 மணி வரை கேள்விகள் நடைபெறும். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் சொன்னால் உங்களுக்கு 30 மதிப்பெண்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற இந்த அப்ளிகேஷன் வரக்கூடிய வீடியோவை பார்த்தாள் உங்களுக்கு மேலும் ஒரு 50 மதிப்பெண்கள் கிடைக்கும். இன்னும் இந்த அப்ளிகேஷனில் spin என்ற விளையாட்டு உள்ளது. இந்த விளையாட்டு விளையாடுவதன் மூலம் உங்களுக்கு 20 முதல் 50 வரை மதிப்பெண் கிடைக்கும். இப்படி கிடைக்கப்பட்ட மதிப்பெண்களை சேர்த்து நீங்கள் இலவசமாக பொருட்களை பெற முடியும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Friday, 26 October 2018
ப்ரௌசிங் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
செயலியின் அளவு
இன்டர்நெட் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. CryptoTab Browser Mobile என்று சொல்லக்கூடிய இந்த செயலியை CryptoTab என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 48 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இது ஒரு பிரவுசிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் இன்டர்நெட்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் உங்களுடைய தேவை நிறைவேறும். ஆனால் இந்த அப்ளிகேஷனில் கூடிய மிகப்பெரிய அட்வான்டேஜ் என்னவென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் இன்டர்நெட்டில் தேடும்போது உங்களுக்கு பிட்காயின் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு கூகுள் குரோம் அப்ளிகேஷன் போலவே செயல்படும். நீங்கள் கூகுள் குரோம், யூசி பிரவுசர் போன்ற பிரவுசர் பயன்படுத்தி தேடுவதால் நமக்கு எந்த ஒரு பயனும் கிடையாது. ஆனால் இந்த பிரவுசரில் நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு பிட்காயின் மூலம் பணம் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷன் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் போதும் அதற்கும் உங்களுக்கு பணம் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Thursday, 25 October 2018
உங்கள் மொபைலில் உள்ள FPS பார்க்க சிறந்த
![]() |
FPS என்றால் என்ன
Fbs என்பது பிரேம் பெர் செகண்ட் ஆகும். அதாவது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய வீடியோ ஒரு செகண்டுக்கு எத்தனை பிரேம் உள்ளது என்பதை குறிக்கிறது. இது முப்பது அறுபது என மாறுபடலாம். இதைப்பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் எங்கள் youtube சேனலில் கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
செயலியின் பயன்
இந்த ஆப்பிள் FPS டெஸ்ட் மட்டும் தான் செய்யமுடியும் அதைத் தவிர்த்து FPS அதிகப்படுத்த முடியாது அதுமட்டுமில்லாமல் இந்த ஆப்பிள் FPS அதிகமாகும்போது குறையும் போது உங்களால் கண்காணிக்க முடியும் அதுகூட dst என்று டிஸ்ப்ளே density உங்களால் பார்க்க முடியும். இந்த ஆப் எல்லா ஸ்மார்ட்போனுக்கு வேலை செய்யும்.பதிவிறக்கம் செய்ய
உங்கள் மொபைலில் FPS டெஸ்ட் செய்வதாக இருந்தால் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ள நாங்கள் கீழே லிங்கை கொடுத்துள்ளோம் அந்த லிங்க் மூலம் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Tuesday, 23 October 2018
வேகமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி
செயலியின் அளவு
நம்முடைய மொபைலில் சார்ஜ் சற்று மெதுவாகவே ஏறுகிறது ஆனால் அதை வேகமாக ஏற்ற இந்த அப்ளிகேஷன் நமக்கு தேவைப்படுகிறது. Fast Charging(Speed up) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை NUOTEC STUDIO என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் மொபைலில் சார்ஜ் மெதுவாக எழுகிறது எனில் நீங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன் என்ன செய்கிறது என்றாள் உங்களுடைய மொபைலில் பேக்ரவுண்டில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய மற்ற அப்ளிகேஷன்களை நிறுத்தி விடுகிறது. அதுமட்டுமின்றி உங்களுடைய மொபைலில் பிரைட்னஸ் இன்னும் ஒரு சில வேலைகளை குறைந்துவிடுகிறது. இப்படி செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் நடக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் மிகவும் குறைக்கப்படுகிறது. மேலும் உங்களுடைய வால் பேப்பரையும் பேக்ரவுண்டு மாற்றிவிடுகிறது. அதாவது உங்களுடைய வால்பேப்பர் மற்றும் பேக்ரவுண்ட் கருப்பு நிறத்தில் வைத்துவிடுகிறது. இதன் மூலம் உங்களுக்கு சார்ஜ் குறைவது தடுக்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் சார்ஜ் செய்தால் உங்கள் மொபைல் வேகமாக சார்ஜ் ஏறுகிறது. இந்த அப்ளிகேஷன் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.CALL OF DUTY MOBILE
குறைந்த விலையில்
குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்
Alfawise நிறுவனம் ஒரு புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் தற்பொழுது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்தப் பொருளை பயன்படுத்தி சுமார் 200 இன்ச் வரை பெரிது படுத்திக் கொள்ள முடியும். இந்தப் பொருளுக்கு எல்இடி லைட் போதுமானதாக உள்ளது. இந்தப் பொருளுக்கு குறைந்தது 2.4G முதல் 5ஜி வரை சப்போர்ட் ஆகும். அதை Wifi மூலமும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தப் பொருளில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1 ஜிபி ddr3 ram அதுமட்டுமல்லாமல் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர். இந்த பொருள் மூலம் ஹோம் தியேட்டர் கேமின் பாடல்கள் என அனைத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு பேட்டரி போடவேண்டும்.இந்தப் பொருளை வாங்க
இந்த ப்ரொஜெக்டர் நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள். இந்த லிங்க் மூலம் நீங்கள் வாங்கும் பொழுது உங்களுக்கு. ஒரு ப்ரொஜெக்டர், ஒரு பவர், அடாப்டர், இங்கிலீஷ் யூசர் மேனுவல் மற்றும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் கிடைக்கும.உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.AliExpress வழக்கும் அதிரடி Free Products
குறைந்த விலையில்
குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்எலக்ட்ரிக் ரேசர் பியர்ட் சேவர்
Alfawise என்ற நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ரேசர் பியர்ட் சேவர் பொருளைத் தயாரித்துள்ளது. தற்பொழுது இந்தப் பொருள் கருப்பு நிறத்தில் நீல பட்டன் கொண்டு வருகிறது. மேலும் இந்தப் பொருள் ஒரு வாட்டர் புரூப் ஆகும். இந்த பொருளைக் கொண்டு நாம் நம்முடைய முகத்திலுள்ள தாடி மற்றும் மீசையை அழகுபடுத்திக் கொள்ள முடியும். இந்த பொருளில் 320 எம் ஏ ஹச் பேட்டரி கொடுத்துள்ளனர் இந்த பேட்டரி மூலம் சுமார் 60 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்தப் பொருளைக் கொண்டு நீங்கள் முகத்தில் உள்ள முடியை நீக்கும் போது உங்களுக்கு எரிச்சல் இருக்காது. இந்தப் பொருள் தற்போது 100 கிராமிருக்கும் கீழ்தான் எடை உள்ளது.இந்தப் பொருளை வாங்க
இந்த எலக்ட்ரிக் ரேசர் பியர்ட் சேவர் நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள். இந்த லிங்க் மூலம் நீங்கள் வாங்கும் பொழுது உங்களுக்கு ஒரு எலக்ட்ரிக் ரேசர், மூன்று கம்போ, ஒரு யுஎஸ்பி கேபிள் மற்றும் ஒரு கட்டர் ஹெட் கவர் கிடைக்கும்உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.Top 10 Marvel Games
குறைந்த விலையில்
குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்உடலைப் பரிசோதிக்கும் மானிட்டர்
Alfawise நிறுவனம் புதிய இதயத்துடிப்பு மானிட்டரை கண்டுபிடித்துள்ளது. இதற்கு ஃபிட்னஸ் ட்ராக்கர் என்று பெயர் கிடைத்துள்ளது. இந்த fitness tracker கருப்பு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்த fitness tracker சுமார் ஒரு இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் டிராக்கர் மூலம் 24 மணி நேரமும் உங்களுடைய இதயத் துடிப்பை நீங்கள் கண்காணித்துக் கொள்ள முடியும். அதை எந்த இடமும் அல்லது எந்த நேரத்திலும் நீங்கள் கண்காணித்துக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த ஃபிட்னஸ் டிராக்டரில் ஸ்போர்ட்ஸ் அம்சம், ரன்னிங் அம்சம், சைக்கிளிங், jumping, டென்னிஸ், ஆட்டோ detection of ரன்னிங் என அனைத்து அம்சங்களும் உள்ளது. மேலும் இந்த பொருளில் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி சுமார் ஏழு முதல் பத்து நாட்கள் வரை சார்ஜ் நிக்கும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தப் பொருளை வாங்க
இந்த ஹெட்போனை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள்உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.
1. Marvel Future Fight
2. Marvel Contest of Champions
3. The Amazing Spider-Man 2
4. Iron Man 3: The official Game Download Link
5. Marvel Strike Force Download Link
6. Thor The Dark World: The official Game
7. Marvel Spider Man Unlimited
8. X-MEN Origins
9. Marvel Avengers Academy
10. Guardian Of The Galaxy TTG
Game for Peace new PUBG Game in Tamil
குறைந்த விலையில்
குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்போர்ட்ஸ் ஹெட் போன்
Alfawise நிறுவனம் ஒரு புதிய ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெட் போன் காதுக்கு மிகவும் கச்சிதமாகவும் சாப்ட் சிலிக்கான் கேபிள் கொண்ட இந்த ஹெட் போன் எலாசிட்டி மிகவும் நன்றாக உள்ளது. அது மட்டுமன்றி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இந்த ஹெட் IP65 வாட்டர் ப்ரூப் ஹெட்போன். ஆகையால் உங்களுக்கு வியர்வை வந்தாலும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. மேலும் இது ஒரு ப்ளூடூத் ஹெட்போன் என்பதால் இந்தக் போனுக்கு நாம் சார்ஜ் போட வேண்டும். நீங்கள் ஒருமுறை புல் சார்ஜ் செய்து விட்டீர்கள் எனில் சுமார் 15 லிருந்து 17 மணிநேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஹெட்போனில் பேட்டரி கெபாசிட்டி 230 எம் ஏ ஹச் இருக்கிறது.இந்தப் பொருளை வாங்க
இந்த ஹெட்போனை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.Special VPN for Call of Duty for Mobile
குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்
ஒயர்லெஸ் கீபோர்ட் மவுஸ்
Alfawise என்ற நிறுவனம் ஒரு புதிய கீபோர்டு மற்றும் மவுஸ் தயாரித்துள்ளது. இந்த கீ போர்ட் மற்றும் மவுஸ் சிகப்பு நிறத்தில் இந்திய சந்தையில் கிடைக்கிறது மேலும் இந்த கீபோர்டில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன் வட்ட வடிவமாக உள்ளது. இதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நன்றாகவும் உள்ளது. சுமார் 65 பட்டன்களைக் கொண்ட இந்த கீபோர்ட் சுமார் 0.5 கிலோ இருக்கும்.இந்தப் பொருளை வாங்க
இந்த கீ போர்டு நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள். இந்த லிங்க் மூலம் நீங்கள் வாங்கும் பொழுது உங்களுக்கு ஒரு கீபோர்ட், ஒரு மவுஸ், ஒரு யுஎஸ்பி ரிசீவர் மற்றும் ஒரு ஆங்கில மேனுவல் கிடைக்கும்உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.Saturday, 20 October 2018
அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் ஐந்து பயனுள்ள இணையதளங்கள்
இந்தக் கட்டுரையில் நாம் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் ஐந்து பயனுள்ள இணையதளங்கள் பற்றி பார்க்கப் போகிறோம். உங்களுக்கு ஏதேனும் விருப்பம் உள்ளது எனில் அந்த இணையதளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.
தேவையில்லாத மெயில்களை குறைக்க
10 minute mail என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத மெயில்களை குறைக்க முடியும். அதாவது நாம் ஏதாவது ஒரு இணையதளத்தை பயன்படுத்த நினைக்கும் போது, அந்த இணையதளத்தை பயன்படுத்த இமெயில் லாகின் செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய பர்சனல் இமெயில் கொடுத்தீர்கள் எனில் உங்களுக்கு அடிக்கடி ஈமெயில் அனுப்பி தொந்தரவு செய்வார்கள். அதற்கு பதில் நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தை பயன்படுத்தினீர்கள் எனில் உங்களுக்கு டெம்ப்ரவரி ஆக பத்து நிமிடத்திற்கு பயன்படக்கூடிய ஒரு ஈமெயில் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் புதிய இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். நிச்சயம் இந்த இணையதளம் உங்களுக்கு பயன்படும் ஆகையால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அந்த இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.வைரஸை கண்டறிய
Virus Total என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் உங்களுடைய file அல்லது நீங்கள் தேடக்கூடிய வெப்சைட் போன்ற அனைத்திலும் வைரஸ் உள்ளதா? இல்லையா? என இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும். அதாவது உங்களிடம் இருக்கக்கூடிய பைல்கள் இந்த இணையதளம் மூலம் ஸ்கேன் செய்தீர்கள் எனில், அந்த பைலில் வைரஸ் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்து கொள்ள முடியும். அதேபோல் நீங்கள் ஏதாவது ஒரு இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் எனில் அந்த இணைய தளத்தில் வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை மிக சுலபமாக Virus Total என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்களுடைய மொபைல் அல்லது கணினியை பாதுகாத்துக்கொள்ள முடியும். Virus Total என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். ஆகையால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இணையதளத்தை பயன்படுத்தி பாருங்கள்.லோகோ டிசைன் செய்ய
DesignEvo என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் உங்களுக்கு தேவையான லோகோ வை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். இதற்கு உங்களுக்கு போட்டோ ஷாப் தெரிந்திருக்க தேவையில்லை.மேலும் இந்த இணையதளத்தில் பல கேட்டகரியில் லோகோ டிசைன் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு லோகோ டிசைன் செய்ய விருப்பம் உள்ளது எனில் நிச்சயம் இந்த இணையதளம் உங்களுக்கு பிடிக்கும். ஆகையால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இணையதளத்தில் சென்று பார்க்கவும்