குறைந்த விலையில்
குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது
கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில்
கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும்
மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே
கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு
விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்
எலக்ட்ரிக் ரேசர் பியர்ட் சேவர்
Alfawise என்ற நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ரேசர் பியர்ட் சேவர் பொருளைத் தயாரித்துள்ளது. தற்பொழுது இந்தப் பொருள் கருப்பு நிறத்தில் நீல பட்டன் கொண்டு வருகிறது. மேலும் இந்தப் பொருள் ஒரு வாட்டர் புரூப் ஆகும். இந்த பொருளைக் கொண்டு நாம் நம்முடைய முகத்திலுள்ள தாடி மற்றும் மீசையை அழகுபடுத்திக் கொள்ள முடியும். இந்த பொருளில் 320 எம் ஏ ஹச் பேட்டரி கொடுத்துள்ளனர் இந்த பேட்டரி மூலம் சுமார் 60 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்தப் பொருளைக் கொண்டு நீங்கள் முகத்தில் உள்ள முடியை நீக்கும் போது உங்களுக்கு எரிச்சல் இருக்காது. இந்தப் பொருள் தற்போது 100 கிராமிருக்கும் கீழ்தான் எடை உள்ளது.
இந்தப் பொருளை வாங்க
இந்த எலக்ட்ரிக் ரேசர் பியர்ட் சேவர் நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள
லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள். இந்த லிங்க் மூலம் நீங்கள்
வாங்கும் பொழுது உங்களுக்கு ஒரு எலக்ட்ரிக் ரேசர், மூன்று கம்போ, ஒரு யுஎஸ்பி கேபிள் மற்றும் ஒரு கட்டர் ஹெட் கவர் கிடைக்கும்
உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும்.
நன்றி.
Super bro
ReplyDeleteOsm apps anba
ReplyDeleteSupper ok
ReplyDeleteGiveaway product edathachu Anupunga
ReplyDeleteSuper
ReplyDeleteI want gaming pc with steering wheel
ReplyDelete