செயலியின் அளவு
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை நீங்கள் ஆப்பிள் மொபைல் போல் பயன் படுத்தவேண்டும் என்று நினைத்தாள் இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Launcher iOS 12 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LuuTinh Developer என்ற
நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.1 எம்பி
கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட்
செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8
மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை ios மொபைல் போல் மாற்றிக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷன் ஒரு லான்சர் ஆகும். ஆகையால் உங்களுடைய மொபைல் ஆப்பிள் மொபைல் எப்படி தோற்றமளிக்குமோ அதேபோல் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் காட்சி அளிக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்பிளிக்கேஷனை நீங்கள் முயற்சித்துப் பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
இந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே
கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும்.
நன்றி.
My Phone is LG G7+ Thinq .So I have Downloads this app's in my Device and any problems in my mobile in future.
ReplyDeleteNo problem will come bro so don"t worry
Deleteji how to get organic traffic
ReplyDeleteGive your link in youtube channel
Deletetechplusgeneralmix
Deletehttps://tekimiki.blogspot.com/ can you review this site
ReplyDelete