Friday, 30 November 2018
Monday, 26 November 2018
கூகுள் பிக்சல் லாஞ்சர் தற்போது அனைத்து மொபைல்களிலும் பயன்படுத்துவது எப்படி
செயலியின் அளவு
இந்த அப்ளிகேஷன் இருந்தால் google pixel launcher உங்கள் மொபைலில் பயன்படுத்திக்கொள்ளலாம். Rootless Launcher
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Amir Zaidi என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 1.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைலை மொத்தமாக மாற்றி கூகுள் பிக்சல் மொபைல் போல் மாற்றிக்கொள்ளலாம். இந்த லான்சர் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. அதேபோல் வேகமாகவும் உள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபப் வெர்ஷன் மேலுள்ள மொபைல்களுக்கு இந்த லாஞ்சர் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த லாஞ்சர் ஒரு ஓப்பன் சோர்ஸ் லான்சர் ஆகும். இந்த லாஞ்சர் சர்ச் பாக்ஸ் கீழே இருப்பதால் நாம் தேடுவதற்கு மிக எளிமையாக இருக்கும். மேலும் இந்த லான்சர் வால்பேப்பர் அடிப்படையாக கொண்ட லான்சர் ஆகும். மேலும் இந்த லாஞ்சரை பார்ப்பதற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ போல் இருக்கும். இந்த லான்சர் உள்ள இன்டர்பேஸ் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த லான்சர் வேகமாக செயல்படுகிறது. நீங்கள் கூகுள் பிக்சல் மொபைல் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த லாஞ்சரை பயன்படுத்தி பார்க்கவும். மேலும் இந்த லான்சர் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த லாஞ்சரை பயன்படுத்தி பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
கூகுள் பிக்சல் மொபைல் பயன்படுத்துவதற்கு முன்னால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Friday, 23 November 2018
MOBILE MAC
MOBILE MAC
CLICK THE GOOGLE MAP
![]() |
9th St, Gandhipuram, Tamil Nadu 641012
Whatsapp Number : 8098919121
செயலியின் அளவு
இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இருந்தால் உங்கள் அருகில் இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். GRP Help App (Official) என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Quacito / INFOCRATS என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 7.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
போலீஸ் உங்கள் அருகில் இருப்பது போல் உங்களுக்கு தோன்ற வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள். ஏனென்றால், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது உங்கள் அருகில் ஏதாவது தவறு நடந்தால் அதை இந்த அப்ளிகேஷன் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். அப்படி தெரியப்படுத்திய அடுத்த ஐந்து நிமிடங்களில் காவல் துறை உங்கள் அருகில் இருப்பார்கள். மேலும் அந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்வு கிடைக்கும். பின்பு உங்கள் வீட்டிற்கே வந்து வழக்குப் பதிவு செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கான காவல்துறை உங்களிடம் வந்து விடும். உதாரணத்திற்கு நீங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது ரயிலில் ஏதாவது தவறு நடந்தால் உடனடியாக இந்த அப்ளிகேஷன் மூலம் காவல்துறை தெரியப்படுத்தலாம். அதன்மூலம் ரயில்வே துறை போலீசார் உங்களிடம் வந்து அந்த பிரச்சனையை தீர் வைப்பார்கள். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்கள் அருகில் தவறு நடக்காமல் இருக்க இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துங்கள். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Thursday, 22 November 2018
இனி பேசுவதற்கு போன் நம்பர் தேவை இல்லை
செயலியின் அளவு
போன் நம்பர் இல்லாமல் மிக ரகசியமாக பேசுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. twinme - private messenger என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை twinlife என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் போன் நம்பர், email id என எதுவும் பயன்படுத்தாமல் மற்றவர்களிடம் மிக ரகசியமாக பேசுவதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்மால் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என அனைத்தும் பேசிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் பேசுவது போல் டைப் செய்தும் பேசிக் கொள்ளலாம். அவ்வாறு பேசும் அனைத்தும் இன்டர்நெட்டில் எந்த இடத்திலும் சேவ் ஆகாது. ஆகையால் நாம் மிக ரகசியமாக பேசிக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இந்த அப்ளிகேஷனில் நாம் உள் நுழைவதற்கு போன் நம்பர் அல்லது இமெயில் ஐடி என எதுவும் கொடுத்து அக்கௌன்ட் ஓபன் செய்ய தேவை இல்லை. இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கென ஒரு profile ஓபன் செய்வதற்கு உங்களுடைய போட்டோ மற்றும் உங்களுடைய பெயர் இருந்தால் போதும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷன் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
மிக ரகசியமாக பேசுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Wednesday, 21 November 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்
Airtel free Code: PEU3NX90WMBV
கஜா புயல்
கஜா புயல் தமிழுக்கு வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. அந்த கஜா புயல் காரணமாக பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நமக்குத் தெரியும். அப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது ஒரு சில இடங்களில் இருந்து நிவாரண உதவி சென்று கொண்டிருக்கிறது. இதில் நீங்களும் உதவி செய்ய முடியும். அது எப்படி என்பதை கீழே காணலாம்.பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
கஜா புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டம் என்று சொல்லக்கூடிய தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கஜா புயல் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களுடைய உடமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து இருக்கின்றனர். மேலும் புயல் தாக்கியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டனர். இருப்பினும் குறிப்பிட்ட மக்கள் செல்வதற்கும் வழியில்லாமல் அழைக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் நினைத்திருந்தால் கீழே உள்ள bank details உங்களால் முடிந்த பணம் அனுப்பி உதவி செய்யுங்கள்.முதலமைச்சர் பேங்க் அக்கோன்ட் நம்பர்
மேலே குறிப்பிட்டுள்ள பேங்க் அக்கவுண்ட் நமது தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கான நிதியுதவி அக்கவுண்ட் ஆகும் ஆகையால் நீங்கள் தைரியமாக அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பலாம் மேலும் இது பற்றிய முழு விபரம் தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.
https://goo.gl/kLAJvX
உங்களிடம் செக் உள்ளது எனில் அதை கீழே உள்ள அட்ரஸுக்கு அனுப்பலாம்.
The Deputy Secretary to Government and Treasurer,
Chief Minister’s Public Relief Fund,
Finance Department,
Government of Tamil Nadu,
Secretariat,
Chennai-600009, Tamil Nadu, India.
Email- dspaycell.findpt@tn.gov.in
Donations from abroad can be made using the SWIFT code IOBAINBB001 Indian Overseas Bank, Central office, Chennai.உதவி தேவை
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் நிச்சயம் உதவி செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்வதாக இருந்தால் மேலே உள்ள அக்கௌன்ட் இருக்கோ பணமாக கூட அனுப்பலாம். அப்படி இல்லையெனில் வேறு ஏதாவது எதையும் செய்யலாம். நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும் பின்பு முடிவு செய்யுங்கள். நன்றி.Tuesday, 20 November 2018
இனி தமிழ் பாடல்களின் மிகச் சுலபமாக கேட்கலாம்
செயலியின் அளவு
தமிழ் பாடல்களின் மிக எளிமையாக கேட்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Tamil Ringtones - தமிழ் ரிங்டோன் Free App Download
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Tunefry Tamil Ringtones & Free Status Video App என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 4.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 5 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தமிழ் பாடல்களை மிக எளிமையாக கேட்க முடியும். மேலும் இதில் வரக்கூடிய பாடல்கள் அனைத்தும் நல்ல குவாலிட்டியில் கொடுத்துள்ளதால் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனில் ஒவ்வொரு பாடல்களும் அதற்கு ஏற்ற கேட்டகரியில் கொடுத்துள்ளதால் எந்தவிதமான பாடல்களையும் கண்டுபிடிப்பது மிக சுலபமாக உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு இலவச அப்ளிகேசன் ஆகும். இதில் வரக்கூடிய பாடல்கள் அனைத்தும் நாம் இலவசமாக கேட்டுக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலுக்கு ரிங்க்டோன் செட் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள அனைத்து மொபைல் எண்ணிற்கும் தனித்தனி பாடல்களும் வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஒரு பாடலில் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை வேண்டுமோ அதையும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது, ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
தமிழ் பாடல்களே எளிமையாக கேட்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Saturday, 17 November 2018
Volume Booster
செயலியின் அளவு
நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி ஆன்லைனில் படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. பொழுது போக்கு Tv என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Tamil cable TV என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி ஆன்லைனில் படம் பார்க்க இந்த அப்ளிகேஷன் தேவை. மேலும் இந்த அப்ளிகேஷனில் அனைத்து மாவட்டங்களுக்கான டிவி சேனல்ஸ் உள்ளது. அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய லோக்கல் டிவி சேனல், இந்த அப்ளிகேஷனில் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ரேடியோவையும் நம்மால் கேட்டுகொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் நாம் டிவி சேனல்களை எளிமையாக கண்டுபிடிப்பதற்கு கேட்டகிரி வாரியாக கொடுத்துள்ளனர். அதாவது விளையாட்டு, சினிமா, செய்தி, காமெடி, கார்ட்டூன் என தனித்தனி கேட்டகிரி களாக கொடுத்துள்ளது. இவ்வாறு கொடுத்துள்ளதால் டிவி சேனல்கள் கண்டுபிடிக்க மிக எளிமையாக இருக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் சர்ச் ஆப்ஷனும் உள்ளது. அதை பயன்படுத்தி நமக்கு எந்த டிவி சேனல் தேவைப்படுகிறதோ அந்த டிவி சேனல் பெயரை மட்டும் கொடுத்தால் போதும். உடனே அந்த டிவி சேனல் நமக்கு கிடைத்துவிடும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஆன்லைனில் படம் பார்க்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்
செயலியின் அளவு
நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை.
Tamil TV online என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Tamil cable TV என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் அனைத்து மாவட்டங்களுக்கான டிவி சேனல்ஸ் உள்ளது. அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய லோக்கல் டிவி சேனல், இந்த அப்ளிகேஷனில் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ரேடியோவையும் நம்மால் கேட்டுகொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் நாம் டிவி சேனல்களை எளிமையாக கண்டுபிடிப்பதற்கு கேட்டகிரி வாரியாக கொடுத்துள்ளனர். அதாவது விளையாட்டு, சினிமா, செய்தி, காமெடி, கார்ட்டூன் என தனித்தனி கேட்டகிரி களாக கொடுத்துள்ளது. இவ்வாறு கொடுத்துள்ளதால் டிவி சேனல்கள் கண்டுபிடிக்க மிக எளிமையாக இருக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் சர்ச் ஆப்ஷனும் உள்ளது. அதை பயன்படுத்தி நமக்கு எந்த டிவி சேனல் தேவைப்படுகிறதோ அந்த டிவி சேனல் பெயரை மட்டும் கொடுத்தால் போதும். உடனே அந்த டிவி சேனல் நமக்கு கிடைத்துவிடும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Saturday, 10 November 2018
Meme செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
செயலியின் அளவு
Meme செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு பிளாக்கர் ஒரு Adsense மற்றும் ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Tamil Image Editor - Troll என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Big Brothers என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.பிளாக்கர்
நீங்கள் பிளாக்கர் என்று சொல்லக்கூடிய இணையதளத்தை உருவாக்குவதற்கு உங்களுக்கு ஒரு ஈமெயில் ஐடி இருந்தால் மட்டும் போதும். நம்மால் ஒரு இணையதளத்தை இலவசமாகவே உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கும் போது அந்த இணையதளத்திற்கான பெயரையும் மற்றும் அந்த இணைய தளத்திற்கான URL லயும் அனைவருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு சினிமாவைப் பற்றி போடுகிறீர்கள் எனில் உங்களுடைய இணைய தளத்திற்கான பெயர் சினிமாவை சார்ந்ததாகவும், அதேபோல URL பெயருக்கு ஏற்ற மாறியும் இருப்பது நல்லது. ஏனெனில் மக்கள் நமது இணையதளத்தில் தேடுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். மேலும் இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்க adsense தேவை. Adsense என்றால் என்ன என்பதை நான் கீழே காணலாம்.Adsense
நீங்கள் ஒரு இணைய தளத்தில் குறைந்தது 20 post போட்டு இருப்பது நல்லது. மேலும் அந்த 20 போஸ்ட் இருக்கும் நல்ல வரவேற்பு இருக்க வேண்டும். அப்படி நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிந்த பின்னர் ஆட்சென்ஸில் அப்ளை செய்வது நல்லது. ஆட்சென்ஸ் என்பது உங்கள் இணையதளத்தில் விளம்பரத்தை கொண்டுவரக்கூடிய ஒரு இணையதளம் ஆகும். நீங்கள் Adsense account open செய்வதும் மிகவும் எளிமையானது. அதாவது Blogger எந்த ஈமெயில் ஐடி வைத்து ஓபன் செய்தீர்களோ அதே email id வைத்து இந்த Adsense ஓபன் செய்வது நல்லது. ஒருமுறை கூகுளிடம் அப்ரூவல் வாங்கிவிட்டீர்கள் எனில் உங்களுடைய இணையதளத்தில் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விடும். பின்பு அந்த விளம்பரங்கள் மூலம் நீங்கள் வருமானம் பார்க்க முடியும்.Meme செய்வதன் மூலம்
தற்பொழுது மீமிற்கு நல்ல வரவேற்பு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மீம் உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயமே. ஆகையால் நீங்கள் ஒரு மீமை நன்றாக உருவாக்குவதற்கு உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோக்கள் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் 20க்கும் மேற்பட்ட எழுத்துக்களின் டிசைன் உள்ளது. இந்த அப்ளிகேஷனில் நம்முடைய சொந்தமான வரைபடங்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். போட்டோஷாப்பில் வருவதுபோல லேயர் களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு மீம்மை உருவாக்குவதற்கு உங்களுடைய சொந்தமான சிந்தனை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் நன்றாக சிந்தனை செய்தீர்கள் எனில் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும். இதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பார்க்க முடியும்.இந்த வீடியோவை பாருங்கள் இலவசமாக Website ஓபன் செய்யலாம்