Saturday, 17 November 2018

ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு

        நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Tamil cable TV என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் அனைத்து மாவட்டங்களுக்கான டிவி சேனல்ஸ் உள்ளது. அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய லோக்கல் டிவி சேனல், இந்த அப்ளிகேஷனில் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ரேடியோவையும் நம்மால் கேட்டுகொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் நாம் டிவி சேனல்களை எளிமையாக கண்டுபிடிப்பதற்கு கேட்டகிரி வாரியாக கொடுத்துள்ளனர். அதாவது விளையாட்டு, சினிமா, செய்தி, காமெடி, கார்ட்டூன் என தனித்தனி கேட்டகிரி களாக கொடுத்துள்ளது. இவ்வாறு கொடுத்துள்ளதால் டிவி சேனல்கள் கண்டுபிடிக்க மிக எளிமையாக இருக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் சர்ச் ஆப்ஷனும் உள்ளது. அதை பயன்படுத்தி நமக்கு எந்த டிவி சேனல் தேவைப்படுகிறதோ அந்த டிவி சேனல் பெயரை மட்டும் கொடுத்தால் போதும். உடனே அந்த டிவி சேனல் நமக்கு கிடைத்துவிடும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

11 comments: