Wednesday, 21 November 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்

கஜா புயல்

    கஜா புயல் தமிழுக்கு வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. அந்த கஜா புயல் காரணமாக பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நமக்குத் தெரியும். அப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது ஒரு சில இடங்களில் இருந்து நிவாரண உதவி சென்று கொண்டிருக்கிறது. இதில் நீங்களும் உதவி செய்ய முடியும். அது எப்படி என்பதை கீழே காணலாம்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

    கஜா புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டம் என்று சொல்லக்கூடிய தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கஜா புயல் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களுடைய உடமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து இருக்கின்றனர். மேலும் புயல் தாக்கியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டனர். இருப்பினும் குறிப்பிட்ட மக்கள் செல்வதற்கும் வழியில்லாமல் அழைக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் நினைத்திருந்தால் கீழே உள்ள bank details உங்களால் முடிந்த  பணம் அனுப்பி உதவி செய்யுங்கள்.

                  Bank: Indian Overseas Bank
            Branch: Secretariat Branch, Chennai- 600009
            SB Account number: 117201000000070
            IFS Code: IOBA0001172
            CMPRF PAN: AAAGC0038F

முதலமைச்சர் பேங்க் அக்கோன்ட் நம்பர்

    மேலே குறிப்பிட்டுள்ள பேங்க் அக்கவுண்ட் நமது தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கான நிதியுதவி அக்கவுண்ட் ஆகும் ஆகையால் நீங்கள் தைரியமாக அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பலாம் மேலும் இது பற்றிய முழு விபரம் தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.

   https://goo.gl/kLAJvX

உங்களிடம் செக் உள்ளது எனில் அதை கீழே உள்ள அட்ரஸுக்கு அனுப்பலாம்.

The Deputy Secretary to Government and Treasurer,
           Chief Minister’s Public Relief Fund,
           Finance Department,
           Government of Tamil Nadu,
           Secretariat,
           Chennai-600009, Tamil Nadu, India.
           Email- dspaycell.findpt@tn.gov.in
Donations from abroad can be made using the SWIFT code IOBAINBB001 Indian Overseas Bank, Central office, Chennai.
 

உதவி தேவை

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் நிச்சயம் உதவி செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்வதாக இருந்தால் மேலே உள்ள அக்கௌன்ட் இருக்கோ பணமாக கூட அனுப்பலாம். அப்படி இல்லையெனில் வேறு ஏதாவது எதையும் செய்யலாம். நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும் பின்பு முடிவு செய்யுங்கள். நன்றி.

1 comment:

  1. bro naa pudukkottai la ulla alangudi bro rompa pathika patte irukam bro help ponneinga bro

    ReplyDelete