Friday, 28 December 2018

உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் தற்போது எளிதான முறையில் விளையாட ஒரு battle fighting கேம்

கேமின் அளவு

    சிறந்த ஆக்ஷன் மற்றும் 3d கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.  AR-BATTLE  என்று சொல்லக்கூடிய இந்த கேமை SANJAY KR GAMES என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 79 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் spiderman with fighting Ar battle கேம் ஒரு மிகச்சிறந்த அனுபவம். மேலும் இந்த கேம் விளையாடும்போது சுற்றுச்சூழலில் உண்மையாகவும் கையாளுவதற்கு எளிதான முறையிலும் அமைக்கப்பட்டு அதனுடைய பயன்கள் ஈஸியாகவும் உள்ளது. மேலும் இந்த கேமில் வரும் எதிராளியை தாக்குவதுதான் சிறப்பம்சம். எனவே இதில் எதிராளியை தாக்குவதற்காக வரும் எதிராளி எந்த வகையில் வருகிறான் என்பதை தாக்கும் இன்னொரு நபர் அதாவது ஸ்பைடர்மேன் ஸ்கேன் செய்யும் திறமை உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இயக்குவதற்கு இடது வலது புறமாக ஜாய் ஸ்டிக் ஆப்ஷன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த கேமை பற்றிய review மற்றும் comments மற்றும் ரேட்டிங் கொடுக்கவும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது issue ஏற்பட்டால் அதையும் உடனே ஃபீட்பேக் அல்லது ரிப்போர்ட் மூலம் தெரிவிக்கவும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் spiderman with fighting Ar battle   கேம் உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

Sunday, 23 December 2018

மிகச் சிறந்த vpn ஆப்

செயலியின் அளவு

        இந்த ஆப் இருந்தால் உங்களால் குறிப்பிட்ட ஆப்பிளிலிருந்து vpn சேவையை உபயோகப்படுத்த முடியும் அதுமட்டுமில்லாமல் இது ஒரு நேரத்தில் ஒரு ஆப் மட்டும் தான் அந்த vpn வேலை செய்யும்



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Saturday, 22 December 2018

மாணவர்களுக்கு உடனடி கடன்

செயலியின் அளவு

         இந்த ஆப் லிருந்து உங்களால் சுலபமாக கடன் வாங்க முடியும் அதுமட்டுமில்லாமல் நீங்கள் வாங்கும் தொகையை ஒரு மாதத்துக்குள் நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். அதிகத் தொகையாக 500 முதல் 1000 வரை உங்களால் கடன் வாங்க முடியும். இந்த ஆப் உருவாக்கப்பட்ட காரணம் மாணவர்களுக்கு உதவி செய்யத்தான். 


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Saturday, 15 December 2018

இனி Delete ஆனதை Recovery செய்யலாம்

செயலியின் அளவு

         இந்த ஆப் இருந்தால் நீங்கள் டெலிட் செய்த அனைத்து போட்டோக்களையும் உங்களால் திருப்பி Recovery செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் உங்கள் மொபைலில் அதிக ஸ்டோரேஜ் இந்த ஆப் எடுக்காது ஏனென்றால் இந்த ஆப் மிகவும் சிறிய KB இல் உருவாக்கப்பட்ட ஆப். கூடிய விரைவில் இந்த ஆப்பின் புதிய சாப்ட்வேர் வருகிறது அதற்கு நீங்கள் பொறுத்துக் கொண்டு இருங்கள். 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Thursday, 13 December 2018

சரியாக கணக்குப் போட்டால் காசு சம்பாதிக்கலாம்

செயலியின் அளவு

         நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக கணக்குப் போட்டுக் கொடுத்தால் உங்களுக்கு காசு கிடைக்கும் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Math Cash என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Phil Techie என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். அதாவது இந்த அப்ளிகேஷனில் வெவ்வேறு விதமான கணக்குகள் கேட்டிருப்பார்கள் அந்த கணக்குகளுக்கு நீங்கள் சரியாக பதில் சொன்னாள் உங்களுக்கு பணம் கிடைக்கும். இவ்வாறு நீங்கள் அந்த பணத்தை உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அல்லது ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் கேட்கப்படும் கணக்குகள் மிகவும் எளிமையாகவும், பதிலளிப்பதற்கு சுலபமாக இருக்கும். அதாவது இந்த அப்ளிகேஷனில் நீங்கள் கணக்குகளுக்கு சரியாக பதில் சொன்னால் உங்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். அந்த மதிப்பெண்களை நீங்கள் பணமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் உங்களால் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனில் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      கணக்கு போடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Use Referral Code and get free 100 points  A43FEL



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Wednesday, 12 December 2018

இலவசமாக பொருட்கள் வாங்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள் | GearBest

செயலியின் அளவு

         ஆன்லைனில் வீட்டில் பொருட்கள் வாங்குவீர்கள் ஆனால் அந்த பொருட்களை நீங்கள் இலவசமாக வாங்குவதற்கு உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. GearBest Online Shopping என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   GEARBEST(HONGKONG)LIMITED. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    ஆன்லைனில் நீங்கள் இலவசமாக பொருட்கள் வாங்குவதற்கு நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அதாவது நீங்கள் அமேசான், பிலிப்கார்ட் போன்ற ஷாப்பிங் இணைய தளங்களை பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால், அவற்றில் நீங்கள் பொருட்கள் வாங்கினால் பணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் இலவசமாக பொருட்களை வாங்கி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் மொபைல் ஜுவல்லரி லேப்டாப் டிரஸ் என பல கேட்டகரி உள்ளது. உங்களுக்கு எந்த கேட்டகிரியில் எந்த பொருட்கள் வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பணம் கொடுத்து வாங்கக் கூடிய அம்சமும் உள்ளது. ஆகையால், உங்களுக்கு எந்த பொருள் விரும்புகிறீர்களோ அந்த பொருளை நீங்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும். amazon flipkart போன்ற இணையதளங்களை ஒப்பிடும்போது இந்த இணையதளத்தில் விலை மிகவும் மலிவாக கிடைக்கும். மேலும் இந்த ஷாப்பிங் அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்களில் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       இலவசமாக பொருட்கள் வாங்குவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.