செயலியின் அளவு
இந்த ஆப் லிருந்து உங்களால் சுலபமாக கடன் வாங்க முடியும் அதுமட்டுமில்லாமல் நீங்கள் வாங்கும் தொகையை ஒரு மாதத்துக்குள் நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். அதிகத் தொகையாக 500 முதல் 1000 வரை உங்களால் கடன் வாங்க முடியும். இந்த ஆப் உருவாக்கப்பட்ட காரணம் மாணவர்களுக்கு உதவி செய்யத்தான்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Very Useful Article
ReplyDelete