Thursday, 31 January 2019

யாரும் ஏமாற வேண்டாம் புதிய தொழில்நுட்ப திருட்டு | SAMY


  

செயலியின் அளவு        

     தொழில்நுட்ப திருட்டு பல வழிகளில் உள்ளது அதில் இதுவும் ஒன்று. SAMY என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  SAMY INFORMATICS PVT. LTD. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 2.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    SAMY என்று சொல்லக்கூடிய இந்த நிறுவனம் தற்பொழுது தொழில்நுட்ப திருட்டில் ஈடுபட்டு உள்ளது. அதாவது இவர்கள் டிவியை ரூபாய் 5000 தருவதாக கூறுகிறார்கள் ஆனால் அந்த டிவியை வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கு மேற்கொண்டு ரூபாய் நான்காயிரம் கேட்கிறார்கள் அதுமட்டுமின்றி உங்களுடைய ஈமெயில் பாஸ்வேர்ட் ஆதார் கார்ட் போன் நம்பர் என அனைத்து தகவல்களையும் கேட்கிறார்கள் மேலும் பல தகவல்களையும் இவர்கள் நம்மிடம் இருந்து கேட்கிறார்கள் இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு இந்தியா 201 என்ற மொபைல் வந்தது அதில் பல நபர்கள் ஏமாந்தார்கள் அதே போல் தற்போதும் ஆரம்பித்துள்ளார்கள் நீங்கள் இதை ஒரு அப்ளிகேஷன் மூலம் வாங்கிக் கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார்கள் அந்த அப்ளிகேஷன் காண லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் அந்த அப்ளிகேஷன் என்னவென்று பார்த்துவிட்டு வந்துவிடவும் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Tuesday, 8 January 2019

ஜியோ பிரௌசர் அறிமுகமாகியுள்ளது

செயலியின் அளவு        

     ஜியோ பிரௌசர் அறிமுகமாகியுள்ளது குறைந்த எம் பி எல் சிறந்த பிரௌசர் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த பிரவுசர் பயன்படுத்தி பார்க்கவும். JioBrowser - Fast, Lite & Indian Language support என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Reliance Industries Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     குறைந்த அளவில் மிகச்சிறந்த பிரௌசர் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில் இந்த பிரவுசர் பயன்படுத்தி பார்க்கவும் இந்த ப்ரைஸர் எண்ணற்ற அம்சங்கள் உள்ளது அதேபோல் இந்த பிரவுசரில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் உள்ளது மேலும் தலைசிறந்த இணையதளங்களும் இந்த பிரவுசர் பயன்படுத்தி மிக சுலபமாக தொடர்பு செய்து கொள்ள முடியும் மேலும் இந்த பிரவுசரில் நியூஸ் வீடியோ என அனைத்து கிடைக்கும் அதே போல் இந்த பிரவுசர் பயன்படுத்தி மற்ற ஏதேனும் போட்டோ அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும் மறைமுகமாக தேடக்கூடிய அம்சமும் இந்த பிரவுசரில் உள்ளது அதேபோல் பிரேக்கிங் நியூஸ் என அனைத்தும் இந்த பிரவுசரில் உள்ளது மேலும் இந்த ப்ரவுசரை பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக உள்ளது ஆகையால் இந்த பிரவுசரை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     குறைந்த அளவில் சிறந்த பிரவுசர் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த பிரவுசர் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Thursday, 3 January 2019

உலா ஆப் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

செயலியின் அளவு        

     குறைந்த விலையில் கார் புக் செய்து கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Ula - The Alternate Cab Booking App  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Ula Soft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் குறைந்த விலையில் காவல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷனை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் ட்ராவல் செய்தால் உங்களுக்கு மிக குறைந்த வாடகை தான் வரும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்த இடத்தில் இருந்து கொண்டு கார் புக் செய்து கொள்ளலாம் அதுமட்டுமன்றி இந்த அப்ளிகேஷனில் மெசேஜ் செய்யக்கூடிய ஆப்ஷனும் உள்ளது ஆகையால் நீங்கள் டிரைவரை மிக சுலபமாக காண்டாக்ட் செய்து கொள்ளலாம் இதில் இரண்டு அப்ளிகேஷன் உள்ளது இரண்டு அப்ளிகேஷன் காண லிங்கையும் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி கூட நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பதிவிறக்கம் செய்ய

     கீழே உள்ள லிங்கை ப்ரஸ் செய்து உலா ஆப் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

இந்த இரண்டாவது இங்கே பிரஸ் செய்தால் டிரைவர் ஆப்பை  டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.