Sunday, 24 February 2019

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான புதிய லாஞ்சர்

செயலியின் அளவு

        உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த லான்சர் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Q Launcher for Android™ 10.0 launcher என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Sitinoldae.  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.7  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இதுவரையும் உங்களுடைய மொபைலில் பழைய லாஞ்சரை பயன்படுத்தி உங்களுக்கு போர் அடித்து விட்டாள் இந்த லாஞ்சரை முயற்சி செய்து பார்க்கவும் இந்த லான்சர் மிக அழகாகவும் பயனுள்ள அம்சங்கள் அதிகமாகவும் உள்ளது மேலும் இந்த லான்சர் ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் ஒவ்வொரு icon கொடுத்துள்ளனர் அதுமட்டுமன்றி இந்த லான்சர் பயன்படுத்துவதற்கு மிக வேகமாகவும் இருக்கிறது. இந்த லான்சர் அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் 4.4 வெர்ஷன் மேல் மொபைலுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் மற்ற அப்ளிகேஷனை கண்டறிவது மிக சுலபமாக இருக்கிறது அதுமட்டுமன்றி எதிர்க்கக்கூடிய வால்பேப்பர் அழகாகவும் இருக்கிறது மேலும் இந்த லாஞ்சர் ரில் பல பயனுள்ள அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த லாஞ்சரை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு புதிய லாஞ்சர் தேவைப்படுகிறது என்றால் இந்த லான்சர் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Friday, 15 February 2019

Drone லைசென்ஸ் வாங்குவது எப்படி


 

நீங்கள் Drone ஓட்டுவதாக இருந்தாள் தற்பொழுது அது எளிமையாக காரியம்தான் ஏனென்றால் முதலில் Drone இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது தற்பொழுது தான் இந்தியாவிலும் Drone ஓட்டலாம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பல நிபந்தனைகள் உண்டு என்னவென்றால் நீங்கள் லைசென்ஸ் வாங்கி இருக்க வேண்டும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும் இந்த லிங்கில் இந்தியாவில் ட்ரோன் லைசென்ஸ் எங்கள் எல்லாம் கிடைக்கிறது அந்த இடங்களை நமது அரசாங்கமே கொடுத்துள்ளது ஆகையால் அந்த லிங்கை பயன்படுத்தி லைசென்ஸ் வாங்கி கொள்ளவும்.






இதற்கு முதலில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்வதும் தற்பொழுது மிக எளிமையாக ஆக்கப்பட்டுள்ளது பதிவு செய்வதை நமது அரசாங்கம் ஒரு இணையதளம் மூலம் மிக எளிமையாக ஆக்கிவிட்டார்கள் அந்த இணைய தளத்திற்கான லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட நீங்களே உங்களுக்கு உங்கள் தரப்பிலிருந்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம் லிங்க் கீழேயுள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

    Tracking Number RF729580138SG