Friday, 15 February 2019

Drone லைசென்ஸ் வாங்குவது எப்படி


       நீங்கள் Drone ஓட்டுவதாக இருந்தாள் தற்பொழுது அது எளிமையாக காரியம்தான் ஏனென்றால் முதலில் Drone இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது தற்பொழுது தான் இந்தியாவிலும் Drone ஓட்டலாம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பல நிபந்தனைகள் உண்டு என்னவென்றால் நீங்கள் லைசென்ஸ் வாங்கி இருக்க வேண்டும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும் இந்த லிங்கில் இந்தியாவில் ட்ரோன் லைசென்ஸ் எங்கள் எல்லாம் கிடைக்கிறது அந்த இடங்களை நமது அரசாங்கமே கொடுத்துள்ளது ஆகையால் அந்த லிங்கை பயன்படுத்தி லைசென்ஸ் வாங்கி கொள்ளவும்.



இதற்கு முதலில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்வதும் தற்பொழுது மிக எளிமையாக ஆக்கப்பட்டுள்ளது பதிவு செய்வதை நமது அரசாங்கம் ஒரு இணையதளம் மூலம் மிக எளிமையாக ஆக்கிவிட்டார்கள் அந்த இணைய தளத்திற்கான லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட நீங்களே உங்களுக்கு உங்கள் தரப்பிலிருந்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம் லிங்க் கீழேயுள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment: