Friday, 1 March 2019

உங்கள் android மொபைலுக்கு தேவையான சிறந்த வால்பேப்பர்

செயலியின் அளவு        

       உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த வால்பேப்பர் தேவைப்படுகிறது என்றால் இந்த வால்பேப்பர் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். AmoledWalls - Wallpaper என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Binod என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு சிறந்த வால்பேப்பர் அப்ளிகேஷன் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும் ஏனென்றால் இந்த வால் பேப்பரில் நீங்கள் தேடி எடுக்கக்கூடிய அம்சமும் உள்ளது ஆகையால் உங்களுக்கு பிடித்த வால்பேப்பர் உங்களால் தேடி எடுத்துக் கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனில் சுமார் 650க்கும் மேற்பட்ட வால்பேப்பர்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் கேட்டகிரி வாரியாகவும் அவர்கள் கொடுத்துள்ளதால் நீங்கள் தேடுவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் favorite என்றும் சொல்லக் கூடிய ஆப்ஷனும் இருக்கிறது அதன் மூலம் உங்களுக்கு எந்த அப்ளிகேஷனை நீங்கள் வால்பேப்பராக வைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அப்போது அந்த அப்ளிகேஷன் ஃபேவரட் என்று சொல்லக்கூடிய லிஸ்டில் போட்டு வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் android மொபைலுக்கு தேவையான சிறந்த ஹச் டி வால்பேப்பர் வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment