Friday, 1 March 2019

Bet பிரியர்களுக்கு சிறந்த அப்ளிகேஷன்

 

செயலியின் அளவு        

     நீங்கள் விலங்கு பிரியராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். Shimeji Friends என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Potato Frontier  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் அனிமேல் பெற்று பலமாக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த அப்ளிகேஷனில் பல விலங்குகள் கொடுத்துள்ளனர் அதாவது விலங்குகள் போல் பொம்மைகள் இருக்கும் அதுவும் உங்களுடைய மொபைல் ஸ்கிரீனில் ஆகையால் நீங்கள் எந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினாலும் சரி அந்த அப்ளிகேஷனுக்கு முன் வந்து உங்களை தொந்தரவு செய்வது போல் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது மேலும் இதில் 150-க்கும் மேற்பட்ட ஐகான்கள் உள்ளது  மேற்பட்ட அப்ளிகேஷன்கள் உள்ளது12 இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷன் நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் ஏதாவது ஒரு அப்டேட் வந்தார் அது உங்களுக்கு உடனே தெரிவிப்பார்கள் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தும் போது உங்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

    நீங்கள் அனிமல் bet  வளர்ப்பவராக இருந்தால் வளர்ப்பவராக நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடிக்கும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment