Friday, 1 March 2019

தினமும் எவ்வளவு இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்கள்

செயலியின் அளவு        

      நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தினமும் எவ்வளவு இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்கள் என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். Datally: data saving app by Google  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Google LLC  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் தினமும் எவ்வளவு இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவு இண்டர்நெட் பயன்படுத்துகிறீர்கள் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதையும் உங்கள் தெரிந்து கொள்ள முடியும் அதுமட்டுமன்றி எந்தெந்த அப்ளிகேஷனுக்கு எவ்வளவு இண்டர்நெட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இது எவ்வாறு பயன்படுத்தலாமா இல்லை வேண்டாமா என்பதையும் நீங்களே கண்ட்ரோல் செய்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி ஒவ்வொரு அப்ளிகேஷனும் நீங்கள் தினமும் எவ்வளவு இன்டர்நெட் செலவழிக்க வேண்டும் என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் குறித்துக்கொண்டு பின்பு நீங்க எந்த அப்ளிகேஷனை குறியீடுகளோ அந்த அப்ளிகேஷனுக்கு அவ்வளவு தான் செல்லும் மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் பிரித்து வைத்து இரவில் எவ்வளவு மற்றும் பகலில் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் தினமும் எந்தெந்த அப்ளிகேஷன்கள் எவ்வளவு இன்டர்நெட் செலவழிக்க வேண்டும் என்பதே இந்த அப்ளிகேஷன் மூலம் நிர்ணயிக்க கொள்ளலாம். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment