Friday, 1 March 2019

வைபை சிக்னலை அதிகப்படுத்துவது எப்படி

செயலியின் அளவு        

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தக்கூடிய wifi சிக்னலை அதிகப்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. WiFi ARCore  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Wi-Fi Solutions என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 பர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய வைபை சிக்னலை அதிகப்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள வைபை சிக்னலை நீங்கள் வெகு தூரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் அதாவது வெகு தூரத்திலுள்ள ஹாட்ஸ்பாட் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வைபை மூலம் இந்த அப்ளிகேஷன் இருந்தால் பயன்படுத்திக்கொள்ள முடியும் அதாவது இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து விட்டு நீங்கள் ஆன் செய்தால் அருகிலுள்ள வைபை மூலம் செய்து எந்த வகையில் இன்டர்நெட் ஆவலாக உள்ளது அந்த ஹாட்ஸ்பாட் ஐ உங்கள் மொபைலில் அளிக்கக்கூடிய ஒரு செயலைச் செய்துவிட்டு பின்பு நீங்கள் இணையதளம் பயன்படுத்திட முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    வெகு தூரத்தில் உள்ள இன்டர்நெட்டை wifi மூலம் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment