செயலியின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பாடல்களை மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Download Mp3 Music என்று
சொல்லக்கூடிய
இந்த செயலியை Outly LTD என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 17 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் மிகச்சுலபமாக அனைத்து பாடல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பாடலுக்கு ஏற்ற போல் லிரிக்ஸ் அமைந்துள்ளது ஆகையால் ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் லிரிக்ஸ் பார்த்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆன்லைனில் பாடல்கள் கற்றுக் கொள்ளவும் அதே பாடல்களை உங்கள் மொபைலுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும் இந்த அப்ளிகேஷனில் ஒரு மில்லியனுக்கும் மேல் பாடல்கள் இருக்கிறது ஆகையால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்குப் பயன்படலாம் அதுமட்டுமன்றி பாப் ராக் ரொமான்டிக் பியானோ போன்ற அனைத்து விதமான கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர் ஆகையால் தேடுவதற்கு மிக சுலபமாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான பாடல்கள் கேட்க மிகச் சிறந்த அப்ளிகேஷன். இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Yes bro installed
ReplyDeleteCool post
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பா மிக்க நன்றி ஆனால் இதை விட குறிப்பாக தமிழ் பாடல்களை பதிவிறக்கம் செய்ய வேறு ஒரு அருமையான Application உள்ளது.
ReplyDeletehttps://tnesevai.in/android/tamilmp3.apk
நன்றி..
Really r u sure
DeleteSuper
ReplyDeleteBro i typed in google play store it's not coming
ReplyDeleteGreat 👌
ReplyDeleteFake
ReplyDeletePlease give the symbol of this app? Because there is so many app. Head is rounded!
ReplyDelete