Friday, 1 March 2019

மாணவர்களுக்கான சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

       நீங்கள் மாணவர்களாக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். Moasure – the smart tape measure  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  3D Technologies  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 33 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      நீங்கள் மாணவர்களாக இருந்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களால் பல விஷயங்கள் செய்து கொள்ள முடியும் அதாவது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் நிலத்தை அளந்து கொள்ள முடியும் அதே போல கட்டிடம் மற்றும் தேவையான அனைத்து பொருள்களையும் மிகச் சுலபமாக அறிந்துகொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்தால் உங்களுடைய பேக் கேமரா ஆன் ஆகிவிடும் பின்பு நீங்கள் எந்த பொருளை அல்லது எந்த இடத்தை அல்லது எந்த கட்டிடத்தை அளந்து பார்க்க நினைக்கிறீர்களோ அந்த கட்டிடத்தின் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு நீங்கள் உங்கள் மொபைலில் நகர்த்தும்போது அந்த பொருளின் உடைய அளவு என்னவென்று நமக்கு தெரிந்துவிடும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களால் ஒரே நேரத்தில் 300 மீட்டரிலிருந்து ஆயிரம் அடி வரை கலந்து கொள்ள முடியும் இதே போல் நீங்கள் ஆங்கில் வாரியாக அளந்தாள் 30 மீட்டர் முதல் 100 வரை நம்மால் அறிந்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனில் சுமார் 5 க்கும் மேற்பட்ட மெசர்மென்ட் சாதனங்கள் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஏதாவது ஒரு பொருளை அளந்து பார்க்க  பார்க்க நினைத்தால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment:

  1. I am so happy to read this blog post. Your work is really great. You are improving from day to day. It is really helpful for your readers. I appreciate your work. It is definitely a great app for students. They can learn and perform task in easy way. Today’s generation of students moves in lockstep with our ever-evolving technology. They’re always looking for digital solutions to help them learn.

    Feel free to click link pan card online application. Now it is mandatory for students also.

    ReplyDelete