Friday, 1 March 2019

Call of duty mobile game


செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷனை நீங்கள் மிக வேகமாக uninstall செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். UnApp — Easy Uninstall Multiple Apps என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  phrbnkv என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் நீங்கள் மிக வேகமாக uninstall செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷன் மிக வேகமாக ஒவ்வொன்றாக uninstall செய்ய முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு உங்க மொபைல் ரூட் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை அதைப்போல் உங்கள் மொபைலில் உள்ள default அப்ளிகேஷனை இந்த அப்ளிகேஷன் மூலம் அன் இன்ஸ்டால் செய்ய முடியாது அதற்கு பதில் அந்த அப்ளிகேஷனை உங்க மொபைலில் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடியும் அதற்கும் இந்த அப்ளிகேஷனில் வழியுள்ளது இவ்வாறு செய்யும்போது உங்கள் மொபைல் மிக வேகமாக செயல்படும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள தேவையில்லாத அப்ளிகேஷனை மிக வேகமாக அன் இன்ஸ்டால் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment: