Wednesday, 16 October 2019

உங்கள் கையில் உள்ள கலைகளை காட்ட ஒரு சிறந்த செயலி


செயலியின் அளவு

 Glow Draw - Neon Art  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dexati என்ற இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 5 எம்பி க்கும் குறைவாக உள்ளது. இந்த செயலி தற்பொழுது 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது.  Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

  Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் கைவண்ணங்கல் காட்டப் பயன்படுகிறது. அதாவது இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் டிராயிங் வரைந்து கொள்ள முடியும். இந்த செயலில் மூன்று விஷயங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.
  • பெயிண்ட் 

    இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் எண்ணத்தை போல் உங்களுக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதை இந்த செயலில் வரைந்து நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
  • போட்டோக்களில் வரையலாம்

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த உங்கள் போட்டோவை வரவைத்து அந்த போட்டோவையும் நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு ஏற்றார்போல் என்ன என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் உங்கள் விரல்களைப் பயன்படுத்தி வரைந்து கொள்ளலாம்.
  • வால்பேப்பர்ஸ் 

    இந்த செயலியில் எண்ணற்ற வால்பேப்பர் கொடுத்துள்ளனர் அதை உங்கள் மொபைலில் வால்பேப்பர் ஆகவும் வைக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய 

     Glow Draw - Neon Art  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

போட்டோக்களில் முகத்தை மட்டும் பிளர் செய்ய ஒரு சிறந்த செயலி


செயலியின் அளவு

    Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Hoel Boedec என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

முகத்தை Blur செய்ய

    நீங்கள் போட்டோ எடிட் செய்வதை மிகவும் விரும்புவீர்கள் எனில் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் இருக்கக்கூடிய முகங்களை blur செய்ய இந்த செயலி பயன்படுகிறது. மற்ற எந்த செயலிலும் இல்லாத ஒரு சில சிறப்பம்சம் இந்த செயலியில் உள்ளது. அவை என்ன என்பதை கீழே பார்க்கலாம்.

சிறப்பம்சம் 

    மற்ற எந்த செயலிலும் இல்லாத சிறப்பம்சம் என்னவெனில், இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் எத்தனை முகங்கள் இருந்தாலும் சரி, அதில் எந்த முகங்களை மட்டும் Blur செய்ய வேண்டுமா அதை மட்டும் ஒரே கிளிக்கில் Blur செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய 

    Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

நீங்கள் youtube பரா? அப்போ இந்த செயலி உங்களுக்குத்தான்

இந்த செயலி பற்றி 

    Intro Maker With Music, Video Maker & Video Editor  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Intro vs Outro .Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்பொழுது பிளே ஸ்டோரில் 82 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்று நாம் கீழே காண்போம்.

இந்த செயலியின் பயன் 

    நீங்கள் ஒரு youtube ராக இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். நீங்கள் youtube காண வீடியோக்களை எடிட் செய்ய இந்த செயலியைப் பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காண்போம்.

வீடியோ Template 

    இந்த செயலியில் இலவசமாகவே வீடியோ templates உள்ளது. மற்றும் வீடியோ இன்றோகலை உருவாக்குவதற்கான டெம்ப்ளேட்கள் உள்ளது.

எழுதவும் செய்யலாம் 

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு தேவையான இடங்களில் நீங்கள் விரும்பக்கூடிய வார்த்தைகளை வர வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அதுவும் உங்களுக்கு பிடித்த டிசைன்களில் வர வைக்கலாம். மற்றும் ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் இடையே transition வைத்துக்கொள்ளவும் முடியும். மற்றும் உங்களுக்கு தேவையான மியூசிக் அல்லது வாய்ஸ் சேர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த செயலில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    நீங்கள் வீடியோக்களை அதிகமாக எடிட் செய்ய விரும்புவர்கள் எனில் இந்த செயலி நிச்சயம் உங்கள் போனில் இருக்க வேண்டும். ஆகையால் இந்த செயலுக்கான லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.